Back to homepage

Tag "Tourism"

சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கான மற்றுமொரு வேலைத்திட்டம்

சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கான மற்றுமொரு வேலைத்திட்டம் 0

🕔16:50, 4.அக் 2018

சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கான மற்றுமொரு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகள் இணையத்தளத்தினூடாக பஸ் வண்டிகளுக்கான ஆசனங்களை பதிவுசெய்ய முடியும். இது தொடர்பான வேலைத்திட்டமும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 35 வகையான தூர பயண சேவைகளுக்கான பஸ் வண்டிகளின் ஆசனங்களை பதிவுசெய்துகொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு – கதிர்காமம், யாழ்ப்பாணம் – பதுளை,

Read Full Article
வடக்கில் முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு

வடக்கில் முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு 0

🕔10:35, 28.செப் 2018

வடமாகாணத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க அழைப்பு விடுத்துள்ளார். சுற்றுலாத்துறையில் முதலீடு செய்யுமாறும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 12 தீவுகள் உள்ளன. அவற்றை அபிவிருத்தி செய்து சுற்றுலா வலயமாக கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென அமைச்சர் ஜோன் அமரதுங்க வலியுறுத்தியுள்ளார்.

Read Full Article
இலங்கையின் 14 கரையோர வலயங்களை சர்வதேச தரத்திற்கமைய அபிவிருத்தி செய்ய திட்டம்

இலங்கையின் 14 கரையோர வலயங்களை சர்வதேச தரத்திற்கமைய அபிவிருத்தி செய்ய திட்டம் 0

🕔13:01, 10.ஆக 2018

இலங்கையின் 14 கரையோர வலயங்களை சர்வதேச தரத்திற்கமைய அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலாப்பணிகளை ஈர்க்கும் வகையில் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கரையோர தன்மைக்கமைய சர்வதேச ரீதியில் தரப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பல கட்டங்களினூடாக தரப்படுத்தல் இடம்பெறுவதாக சுற்றாடல் பிரதியமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார். தரநிலைகள் பட்டியலின் முதற்பகுதிக்கு உரிய வகையில், நாட்டில் தெரிவுசெய்யப்பட்ட 14 கரையோர வலயங்களை

Read Full Article
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔10:13, 9.ஆக 2018

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் சுட்டிக்காட்டத்தக்களவு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 6 வீதத்தினால் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 இலட்சத்து 17 ஆயிரத்து 829 பேர் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஐரோப்பாவிலிருந்து

Read Full Article
சுற்றுலாவுக்கு உகந்த முச்சக்கர வண்டி சேவை ஆரம்பம்

சுற்றுலாவுக்கு உகந்த முச்சக்கர வண்டி சேவை ஆரம்பம் 0

🕔12:26, 28.ஜூலை 2018

சுற்றுலாவுக்கு உகந்த முச்சக்கர வண்டி சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் முதற்கட்டத்தை கொழும்பை கேந்திரமாக கொண்டு நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய சேவை நாளை மறுதினம் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்தும் மற்றுமொரு வேலைத்திட்டம்

சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்தும் மற்றுமொரு வேலைத்திட்டம் 0

🕔10:53, 26.ஜூலை 2018

சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்தும் மற்றுமொரு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யால தேசிய பூங்காவை அடிப்படையாக கொண்டு திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கொள்கை அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது. குறுகிய, மத்திய மற்றும் நீண்ட கால அடிப்படையில் மூன்று கட்டங்களில் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுத்த எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
சுற்றுலாத்துறையை ஈர்க்கும் வகையிலான பல்வேறு புதிய வேலைத்திட்டங்கள்

சுற்றுலாத்துறையை ஈர்க்கும் வகையிலான பல்வேறு புதிய வேலைத்திட்டங்கள் 0

🕔17:24, 19.ஜூலை 2018

சுற்றுலாத்துறையை ஈர்க்கும் வகையிலான பல்வேறு புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மூலோபாய திட்டத்தின் கீழ் அவை நடைமுறைப்படுத்தப்படுமென சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. விசேட கலாசார வேலைத்திட்டமொன்று ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ஆர்கேட் வளாகத்தில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு

சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு 0

🕔14:54, 5.ஜூலை 2018

இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகளின் வருகை நூற்றுக்கு 19 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஆசிய பசுபிக் வலயத்திலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகைத்தந்துள்ளனர். மேலும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக அதிகார

Read Full Article
டொல்பின்களை கண்டுகளிப்பதற்கு பாதுகாப்பான முறையான வேலைத்திட்டம்

டொல்பின்களை கண்டுகளிப்பதற்கு பாதுகாப்பான முறையான வேலைத்திட்டம் 0

🕔14:21, 3.ஜூலை 2018

டொல்பின்களை கண்டுகளிப்பதற்கு என மிகவும் பாதுகாப்பான முறையான வேலைத்திட்டம் ஒன்றை வகுக்கப்போவதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வனஜீவராசிகள் அமைச்சுக்குரிய பிரச்சினைகளை இனங்காணபதற்கென கற்பிட்டி தீபகற்பத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இளந்தியடி பிரதேசத்தில் டொல்பின் மீன்களை கண்டுகளிக்கும் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கூடிய

Read Full Article
சுற்றுலாத்துறை வருமானமாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கு

சுற்றுலாத்துறை வருமானமாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கு 0

🕔11:57, 14.ஜூன் 2018

சுற்றுலாத்துறையின் மூலம் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறையின் ஊடாக கடந்த ஆண்டு மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைத்ததுள்ளதாக சுற்றுலா மற்றும் ஹொட்டல் முகாமைத்துவம் தொடர்பான நிறுவனத்தின் 39ஆவது பட்டமளிப்பு நிகழ்வில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Read Full Article

Default