Back to homepage

Tag "Tourism"

சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கான புதிய வேலைத்திட்டங்கள்

சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கான புதிய வேலைத்திட்டங்கள் 0

🕔11:46, 5.பிப் 2019

சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கான புதிய வேலைத்திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்படுமென சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. 2025ம் ஆண்டளவில் 285 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இலக்காக கொண்டு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் இடங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

Read Full Article
சுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று இஸ்ரேலில் முன்னெடுப்பு

சுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று இஸ்ரேலில் முன்னெடுப்பு 0

🕔14:53, 17.ஜன 2019

சுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று இஸ்ரேலில் முன்னெடுக்கப்படுமென இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சர்வதேச மட்டத்திலான வேலைத்திட்டத்தினூடாக வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிக்க முடியுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் பல்வேறு விடயங்களை அடிப்படையாக கொண்டு கண்காட்சியொன்றை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கவர்ச்சிகர இடங்கள் தொடர்பில் சர்வதேசத்தை தெளிவுப்படுத்துவதே இதன் நோக்கமென சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம்

Read Full Article
புகைப்படம் எடுக்க உலகின் கவர்ச்சிகர நகரமாக கொழும்பு தெரிவு

புகைப்படம் எடுக்க உலகின் கவர்ச்சிகர நகரமாக கொழும்பு தெரிவு 0

🕔13:40, 15.ஜன 2019

புகைப்படம் எடுப்பதற்கு பொருத்தமான கவர்ச்சிகர நகரம், கொழும்பு நகரம் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. உலகளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹுவாவே நிறுவனம் உள்ளிட்ட பல குழுவினர், சமூக ஊடகங்களை பயன்படுத்தி குறித்த ஆய்வை முன்னெடுத்துள்ளனர். இதற்கென சமூக ஊடகங்களினூடாக சுமார் 13 இலட்சம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாக ஹுவாவே நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜஸ்டின் கொஸ்டோலோ தெரிவித்துள்ளார். காலி

Read Full Article
மிரிஸ்ஸ சுற்றுலா வலயம் தொடர்பில் விசேட கவனம்

மிரிஸ்ஸ சுற்றுலா வலயம் தொடர்பில் விசேட கவனம் 0

🕔09:34, 14.ஜன 2019

மிரிஸ்ஸ சுற்றுலா வலயத்தை அண்மித்த பகுதியில் திமிலங்களை பார்வையிடுவதற்கான படகு சேவையை விரிவுபடுத்த துரித நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறித்த வலயத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

Read Full Article
இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔16:37, 3.ஜன 2019

இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டு நூற்றுக்கு 10.3 வீதத்தினால் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கடந்த காலப்பகுதியில் அரசாங்கம் முன்னெடுத்த விசேட வேலைத்திட்டங்களே இதற்கு காரணமாகும்.

Read Full Article
சுற்றுலாப் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு அடையாள அட்டை

சுற்றுலாப் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு அடையாள அட்டை 0

🕔17:13, 30.டிசம்பர் 2018

சுற்றுலாப் பயணிகளுக்கு பொருத்தமான சேவையில் ஈடுபடும் கொழும்பு மாவட்ட முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. டுக் டுக் என்ற தேசிய வேலைத்திட்டத்திற்கமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் ஆரம்பகட்டமாக 270 சாரதிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த முச்சக்கர வண்டிகளில் பயணிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள்

Read Full Article
ஆசிய கண்டத்தில் சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள மிகச்சிறந்த நாடாக இலங்கை தெரிவு

ஆசிய கண்டத்தில் சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள மிகச்சிறந்த நாடாக இலங்கை தெரிவு 0

🕔17:04, 28.டிசம்பர் 2018

ஆசிய கண்டத்தில் சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள மிகச்சிறந்த நாடாக இலங்கை மீளவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. travelon.com இணையதளம் மேற்கொண்ட வாக்கெடுப்பின் மூலம் இலங்கை தெரிவுசெய்யப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள சிறந்த நாடுகளை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 6 கண்டங்களும் வாக்கெடுப்புக்காக உள்வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
சுற்றுலா தொழிற்துறை ஊக்குவிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் : அமைச்சர் ஜோன் அமரதுங்க

சுற்றுலா தொழிற்துறை ஊக்குவிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் : அமைச்சர் ஜோன் அமரதுங்க 0

🕔12:05, 21.டிசம்பர் 2018

சுற்றுலா தொழிற்துறை ஊக்குவிப்பதற்கான புதிய வேலைத்திட்டமொன்று எதிர்காலத்தில் உருவாக்கப்படுமென சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். எமது இலக்கை அடையும் வகையில் சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போது அமைதியான சூழல் காணப்படுகிறது. இதனால் எந்தவொரு நபரும் அச்சமின்றி நாட்டுக்கு சுற்றுப்பயணம்

Read Full Article
சுற்றுலா மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு வேலைத்திட்டம்

சுற்றுலா மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு வேலைத்திட்டம் 0

🕔12:36, 6.நவ் 2018

சுற்றுலா மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று சுவிட்ஸர்லாந்தில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். வர்த்தக செயற்பாடுகளை ஊக்குவிப்பது தொடர்பில் இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது. சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் ஒத்துழைப்பும் வேலைத்திட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு

சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு 0

🕔15:06, 6.அக் 2018

சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1.73 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அது 11.6 வீத அதிகரிப்பை காட்டுவதாக சுற்றுலா அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது. முதல் 9 மாதங்களில் இந்தியா, சீனா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா மற்றும் ஜேர்மனிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகைத்தந்துள்ளனர். செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம்

Read Full Article

Default