Back to homepage

Tag "Tourism"

கடந்த 9 மாத காலப்பகுதியில் சுமார் 14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

கடந்த 9 மாத காலப்பகுதியில் சுமார் 14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை 0

🕔12:45, 9.அக் 2019

கடந்த 9 மாத காலப்பகுதியில் சுமார் 14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அசாதாரண சூழ்நிலை காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்பொழுது வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில் மாத்திரம் 1 இலட்சத்து 8 ஆயிரத்து 575 சுற்றுலாப் பயணிகளின் நாட்டிற்கு

Read Full Article
இந்தியா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட 12 நாடுகளை கேந்திரமாக கொண்டு சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கென வேலைத்திட்டங்கள்

இந்தியா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட 12 நாடுகளை கேந்திரமாக கொண்டு சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கென வேலைத்திட்டங்கள் 0

🕔13:12, 25.செப் 2019

சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கென வேலைத்திட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. இந்தியா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட 12 நாடுகளை கேந்திரமாக கொண்டு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மேம்பாட்டு பணியகம் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதிகளவான சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பதே இதன் நோக்கமாகும். இதற்கென ஆயிரத்து 350 பில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் தலைவர் கிசு கோமஸ் தெரிவித்துள்ளார்.

Read Full Article
நாட்டில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கென 150 கோடி ரூபா முதலீடு

நாட்டில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கென 150 கோடி ரூபா முதலீடு 0

🕔12:28, 18.செப் 2019

நாட்டில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கென 150 கோடி ரூபாவை முதலீடு செய்ய இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. ஐரோப்பிய சந்தை தொடர்பில் இதன் போது கூடுதல் கவனம் செலுத்தப்படுமென அதிகார சபை அறிவித்துள்ளது. இதேவேளை, இலவச விசா முறை நடைமுறையில் உள்ள நிலையில், இந்தியாவிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கையின்

Read Full Article
சுற்றுலாத்துறைக்கான நிவாரணங்களை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

சுற்றுலாத்துறைக்கான நிவாரணங்களை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை 0

🕔12:06, 30.ஆக 2019

சுற்றுலா ஹொட்டல் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்தோருக்கு வழங்கப்படும் நிவாரணங்களை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டது. சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதற்காக நியமிக்கப்பட்ட விசேட உபகுழு பல்வேறு தீர்மானங்களை எட்டியுள்ளது. அதன் அனுகூலங்கள் உரியவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லையென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். சுற்றுலா சபையின் அதிகாரிகள் மற்றும் சுற்றுலா

Read Full Article
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு 0

🕔12:57, 2.ஆக 2019

சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளன. இது சிறந்தவொரு நிலையாகுமென சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வருகை ஓரளவு வீழ்ச்சியடைந்திருந்தது. எனினும் நாட்டின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கை சுற்றுலாவுக்கு பொருத்தமான நாடு என மீண்டும் சர்வதேச ரீதியில் தெளிவுப்படுத்தப்பட்டது. இதகை

Read Full Article
இலங்கையே தாம் சுற்றுலா செல்வதற்கு விரும்பும் நாடு என பிரபல் ஹொலிவுட் நடிகை தெரிவிப்பு

இலங்கையே தாம் சுற்றுலா செல்வதற்கு விரும்பும் நாடு என பிரபல் ஹொலிவுட் நடிகை தெரிவிப்பு 0

🕔10:28, 10.ஜூலை 2019

தனது வாழ்நாளில் ஒரு போதும் விஜயம் செய்யாத ஒரு நாடு ஆனால் தான் செல்வதற்கு விரும்பும் நாடு இலங்கை என உலக புகழ் பெற்ற ஹொலிவுட் நடிகை தெரிவித்துள்ளார். மாகோ ரொபி எனப்படும் குறித்த நடிகை அமெரிக்காவின் பிரபல வோர்க் சஞ்சிகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். செவன்டி திரி கொஸ்டியன்ஸ் அதாவது 73 கேள்விகள் கேட்கப்படும் இந்நிகழ்ச்சியில்

Read Full Article
நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔12:59, 4.ஜூலை 2019

நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் வரையான காலப்பகுதிக்குள் வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 66 வீதமாக அதிகரித்துள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் 2200 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சபையின் தலைவர் கிஷூ கோமஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில்

Read Full Article
நுவரெலியாவில் கேபில் கார் திட்டம்

நுவரெலியாவில் கேபில் கார் திட்டம் 0

🕔12:04, 3.ஜூலை 2019

உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை உயர்மட்டத்தில் கவரக்கூடிய வகையில் நுவரெலியா பிரதேசம் நாட்டின் உன்னதமான நிலையில் அமைந்துள்ளது. அத்தோடு இயற்கை அழகைக் கொண்டிருப்பதினால் இந்த பிரதேசம் சுற்றுலா துறையினரை மேலும் கவரக்கூடிய வகையிலான நடவடிக்கையாக நானுஓயாவிலிருந்து சிங்கில் ட்ரீ மலை மற்றும் கிரகரி குளம் வரையில் கேபல் கார் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்காக வரையறுக்கப்பட்ட அவுட்டோர் இன்ஜினியரிங்

Read Full Article
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக தாய்லாந்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக தாய்லாந்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0

🕔12:35, 1.ஜூலை 2019

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக தாய்லாந்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தாய்லாந்திலுள்ள பௌத்த ஸ்த்தலங்களுக்கு பயணிக்க இதன் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கப்பெறவுள்ளது.

Read Full Article
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முதற்தடவையாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இன்றைய தினம் வருகை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முதற்தடவையாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இன்றைய தினம் வருகை 0

🕔12:24, 1.ஜூலை 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முதற்தடவையாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இன்றைய தினம் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். சீனாவிலிருந்து அவர்கள் வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 7 தினங்களுக்கு இலங்கையில் தங்கவுள்ள சுற்றுலா பயணிகள் குறித்த காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணிக்க திட்டமிட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலா பயணிகளின்

Read Full Article

Default