Back to homepage

Tag "Three Wheel"

நுவரேலியா நகரத்திலுள்ள முச்சக்கர வண்டிகளுக்கு விஷேட ஸ்டிக்கர்

நுவரேலியா நகரத்திலுள்ள முச்சக்கர வண்டிகளுக்கு விஷேட ஸ்டிக்கர் 0

🕔16:21, 5.செப் 2019

நுவரேலியா நகரத்திலுள்ள முச்சக்கர வண்டிகளை அடையாளம் காண்பதற்காக விஷேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக முச்சக்கரவண்டிகளுக்கு விஷேட ஸ்ரிக்கரை வழங்குவதற்கு நுவரேலியா நாகரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் காணக்கூடிய வகையில் இந்த ஸ்ரிக்கர்கள் காட்சிப் படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த முச்சக்கர வண்டிகள் ஏதேனும் சட்டவிரோத

Read Full Article
இனி முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்த வேண்டும்

இனி முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்த வேண்டும் 0

🕔14:25, 1.அக் 2018

பிரயாணிகள் போக்குவரத்திற்கான முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்துவதைக் கட்டாயப்படுத்தும் சட்டம் இம்மாதம் முதல் அமுல்படுத்தப்படும். இம்மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து இந்தச் சட்டம் அமுலப்படுத்தப்படும் என்று வீதிப் பாதுகாப்பிற்கான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்தார்.

Read Full Article
முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சில கட்டளைகள் வர்த்தமானியின் மூலம் அறிவிப்பு

முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சில கட்டளைகள் வர்த்தமானியின் மூலம் அறிவிப்பு 0

🕔17:04, 15.ஆக 2018

பொது சேவை மோட்டார் ட்ரைசில்கள் (முச்சக்கர வண்டி) செலுத்துவதற்கான விசேட உத்தரவுகள் பல போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வாவின் கையெழுத்துடன் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளரை நாயகத்தினால் இந்த பணிகளுக்காக வாகன அனுமதி பாத்திரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விசேட

Read Full Article
சுற்றுலாவுக்கு உகந்த முச்சக்கர வண்டி சேவை ஆரம்பம்

சுற்றுலாவுக்கு உகந்த முச்சக்கர வண்டி சேவை ஆரம்பம் 0

🕔12:26, 28.ஜூலை 2018

சுற்றுலாவுக்கு உகந்த முச்சக்கர வண்டி சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் முதற்கட்டத்தை கொழும்பை கேந்திரமாக கொண்டு நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய சேவை நாளை மறுதினம் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article

Default