Back to homepage

Tag "Thailand"

தாய்லாந்தில் ஊரடங்கு சட்டம் தளர்வு

தாய்லாந்தில் ஊரடங்கு சட்டம் தளர்வு 0

🕔16:24, 16.ஜூன் 2020

தாய்லாந்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் கடந்த இரு மாதங்களாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. எனினும் கடந்த 21 தினங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாத நிலையில், விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்த தாய்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Read Full Article
தாய்லாந்தில் கிளர்ச்சி குழுவொன்று மேற்கொண்ட தாக்குதலில் 15 பேர் பலி

தாய்லாந்தில் கிளர்ச்சி குழுவொன்று மேற்கொண்ட தாக்குதலில் 15 பேர் பலி 0

🕔15:06, 6.நவ் 2019

தாய்லாந்தில் கிளர்ச்சி குழுவொன்று மேற்கொண்ட தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளனர். தெற்கு தாய்லாந்தின் பாதுகாப்பு காவலரணொன்றை இலக்குவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இனந்தெரியாத சிலர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். கடந்த 2004ம் ஆண்டு முதல் தாய்லாந்தில் பிரிவினைவாதிகள் இவ்வாறான தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Full Article
தாய்லாந்து தாம்லூங் குகை மீள திறப்பு

தாய்லாந்து தாம்லூங் குகை மீள திறப்பு 0

🕔16:06, 2.நவ் 2019

தாய்லாந்து தாம்லூங் குகை மீள திறக்கப்பட்டுள்ளது. கால்பந்தாட்ட மாணவர்கள் 12 பேர் தமது பயிற்சியாளருடன் குகைக்குள் சிக்கிக்கொண்ட சம்பவத்தையடுத்து மீண்டும் குகை சுற்றுலாப்பயணிகளுக்கென திறக்கப்பட்டுள்ளது. குகையை பார்வையிடுவதற்கு நேற்றையதினத்தின் மாத்திரம் 2 ஆயிரம் பேர் வருகைதந்ததாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் நாட்களில் குகைக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தாம்லூங் குகையில்

Read Full Article
தாய்லாந்து பேங்கொக் நகரில் தீ விபத்து

தாய்லாந்து பேங்கொக் நகரில் தீ விபத்து 0

🕔10:50, 3.ஜூன் 2019

தாய்லாந்து பேங்கொக் நகரில் தீ விபத்து சம்பவமொன்று ஏற்ப்பட்டுள்ளது. பேங்கொக்கின் புகழ்ப்பெற்ற ச்சட்டுச்சக் சந்தைப் பகுதியில் தீ பரவியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். தீயினால் 10 வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தாய்லாந்து நேரடிப்படி நேற்றிரவு 9 மணியளவில் பரவியுள்ளது. இந்நிலையில் நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தாய்லாந்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
சாகச விளையாட்டில் ஈடுபட்ட கனேடியர் ஒருவர் உயிரிழப்பு

சாகச விளையாட்டில் ஈடுபட்ட கனேடியர் ஒருவர் உயிரிழப்பு 0

🕔08:51, 19.ஏப் 2019

சாகச விளையாட்டில் ஈடுபட்ட கனேடியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. இரண்டு மலைகளுக்கிடையில் கட்டப்பட்ட கம்பியில் தொங்கிக் கொண்டே செல்லும் சாகச விளையாட்டின் போதே விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது தனது உடலில் கட்டியிருந்த கயிறு திடீரென அறுந்ததால் அவர் 100 மீற்றர் உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் உயிரிழந்தவர் 25

Read Full Article
தாய்லாந்தில் தேர்தல் வாக்கெண்ணும் பணிகள் இறுதி கட்டத்தில்

தாய்லாந்தில் தேர்தல் வாக்கெண்ணும் பணிகள் இறுதி கட்டத்தில் 0

🕔11:01, 25.மார்ச் 2019

தாய்லாந்தில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைககள் நிறைவுக்கு வந்துள்ளன. தற்போது வாக்கெண்ணும் பணிகள் இறுதி கட்டத்தை அண்மித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது வரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளின் அடிப்படையில் இராணுவ சார்புடைய கட்சியின் பிரதமர் வேட்பாளர், பலாங் பிரசாரட் முன்னிலையிலுள்ளதாக தாய்லாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளாதாக சர்வதேச

Read Full Article
தாய்லாந்தில் நச்சுக்காற்று பரவலால் மக்களுக்கு பாதிப்பு

தாய்லாந்தில் நச்சுக்காற்று பரவலால் மக்களுக்கு பாதிப்பு 0

🕔13:15, 6.பிப் 2019

தாய்லாந்தில் பரவும் நச்சுக்காற்று காரணமாக மக்கள் அதிகளவில் பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பாரிய போக்குவரத்து நெரிசல், பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பது மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை போன்றவற்றால் காற்றில் நச்சுத்தன்மை கலக்கிறது. இதனால் மூக்குகளில் இரத்தக்கசிவு, இருமலின் போது இரத்தம் சிந்துதல், கண்களில் இரத்தம் உறைதல் போன்ற பல்வேறு உபாதைகளால் மக்கள்

Read Full Article
தாய்லாந்திலிருந்து எடுத்துவரப்பட்ட பூக்கன்றுகளுடன் சந்தேகநபர் விமான நிலையத்தில் கைது

தாய்லாந்திலிருந்து எடுத்துவரப்பட்ட பூக்கன்றுகளுடன் சந்தேகநபர் விமான நிலையத்தில் கைது 0

🕔11:42, 5.பிப் 2019

தாய்லாந்திலிருந்து எடுத்துவரப்பட்ட பூக்கன்றுகளுடன் சந்தேகநபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஆயிரம் அந்தூரியம் பூக்கன்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி 10 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
தாய்லாந்தில் பஸ் வண்டியொன்று கவிழ்ந்ததில் 6 பேர் பலி  : 50 பேர் படுகாயம்

தாய்லாந்தில் பஸ் வண்டியொன்று கவிழ்ந்ததில் 6 பேர் பலி : 50 பேர் படுகாயம் 0

🕔11:47, 7.ஜன 2019

தாய்லாந்தில் பஸ் வண்டியொன்று கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து தாய்லாந்தின் கோலோங் லுவாங் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சாரதி வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்திற்கு காரணமென தாய்லாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Full Article
தாய்லாந்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பபுக் சூறாவளியினால் அச்சுறுத்தல்

தாய்லாந்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பபுக் சூறாவளியினால் அச்சுறுத்தல் 0

🕔13:35, 4.ஜன 2019

தாய்லாந்தை பாதித்துள்ள பபுக் சூறாவளி காரணமாக பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திலிருந்து வெளியேறியுள்ளனர். தற்போது அங்கு பலத்த மழையுடன் கூடிய காற்று வீசுவதாக அறிவிக்கப்படுகின்றது. இச்சூறாவளி காரணமாக கடல் அலைகள் 7 அடி உயரத்திற்கு பாயக்கூடுமென தாய்லாந்து வளிமண்டலவியல் பிரிவு தெரிவிக்கின்றது. இதனால் கரையோரப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. அந்நாட்டில் பல விமான சேவைகளும்

Read Full Article

Default