சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை அணி அறிவிப்பு
சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டி தொடரில் கலந்து கொள்ளும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணாரட்ன தலைமையிலான அணியில் 15 வீரர்கள் அடங்குகின்றனர். கடந்த சிம்பாப்பே போட்டியில் கலந்து கொண்ட லஹிரு திரிமான நீக்கப்பட்டு குசல் ஜனித் பெரேரா மற்றும் வணிந்து ஹசரங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஓஷத பெர்ணான்டோ, குசல் மென்டிஸ்,