Back to homepage

Tag "Tennis"

5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்

5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம் 0

🕔12:44, 3.ஆக 2020

31வது பலேர்மோ மகளிருக்கான சர்வதேச ஒபன் டென்னிஸ் போட்டி இன்று இத்தாலியில் ஆரம்பமாகிறது. எதிர்வரும் 9ம் திகதி வரை போட்டிகள் இடம்பெறும். கொரோனா வைரஸ் பரவலையடுத்து கடந்த மார்ச் மாதம் டென்னிஸ் போட்டி இடைநிறுத்தப்பட்டது. 5 மாதங்களின் பின்னர் இடம்பெறும் முதல் சர்வதேச டென்னிஸ் போட்டி இதுவாகும். போட்டியில் பங்கேற்கவிருந்த வீராங்கனை ஒருவர் கொரோனா தொற்றால்

Read Full Article
கொரோனா அச்சுறுத்தல் : பிரான்சில் நடைபெறவிருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு

கொரோனா அச்சுறுத்தல் : பிரான்சில் நடைபெறவிருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு 0

🕔11:52, 19.மார்ச் 2020

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பிரான்சில் நடைபெறவிருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரை எதிர்வரும் மே மாதம் 24 ஆம் திகதி முதல் ஜூன் 7 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரை பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read Full Article
விம்பிள்டன் டென்னிஸ் : பெடரர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் : பெடரர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம் 0

🕔11:55, 3.ஜூலை 2019

கிரேண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று இடம்பெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியொன்றில் 8 முறை செம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 3-6, 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் தென்னாபிரிக்க வீரர் லோயிட் ஹெரிசை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

Read Full Article

Default