Back to homepage

Tag "Teachers"

ஆசிரியர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் அமைச்சரவை  பத்திரம் இன்று சமர்ப்பிப்பு

ஆசிரியர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் அமைச்சரவை பத்திரம் இன்று சமர்ப்பிப்பு 0

🕔11:10, 26.பிப் 2020

ஆசிரியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு கடந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட சகல சுற்றுநிரூபங்களையும் இரத்து செய்து ஆசிரியர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பான அமைச்சரவை பத்திரமொன்றும் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவினால் இன்றைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன கல்விச் சேவையின் தலைவி வசந்தா ஹந்தபான்கொட தெரிவித்தார். ஆசிரியர்களுக்கு கௌரவமாக வாழக்கூடிய

Read Full Article
பயிற்சி ஆசிரியர்களுக்கு துருகிஸ்தானில் வேலைவாய்ப்பு

பயிற்சி ஆசிரியர்களுக்கு துருகிஸ்தானில் வேலைவாய்ப்பு 0

🕔13:00, 3.பிப் 2020

பயிற்சி ஆசிரியர்களுக்கு துருகிஸ்தான் வேலைவாய்ப்பு பெற்றுப்கொடுக்கும் வேலைத்திட்டமொன்று எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படுமென கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு மேம்பாடு, சுற்றுலா மற்றும் விமானசேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. துருகிஸ்தான் பயிற்சி ஆசிரியர்களுக்கென வெற்றிடம் நிலவுகிறது. அந்நாட்டு பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த விடயம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இ தற்கமைய பொருளாதார ஒத்துழைப்பாக

Read Full Article
மாணவர் ஆலோசனை ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முக பரீட்சை

மாணவர் ஆலோசனை ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முக பரீட்சை 0

🕔16:27, 7.ஜன 2020

மாணவர் ஆலோசனை ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முக பரீட்சை ஆரம்பமாகியுள்ளது. அதனை விரைவில் நிறைவுசெய்ய எதிர்ப்பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கான ஆலோசனைகளை பாடசாலை மட்டத்தில் சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய ஆயிரத்து 327 பட்டதாரிகள் இதற்கென நியமிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Read Full Article
50 ஆயிரம் ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானம்

50 ஆயிரம் ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானம் 0

🕔10:34, 30.நவ் 2019

50 ஆயிரம் ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளுக்கு ஆசிரியர் உதவியாளர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர். ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே திட்டத்தின் நோக்கமாகும். அடுத்த வருடம் சகல பாடசாலைகளுக்கும் ஆரம்ப பிரிவுக்கான ஆசிரியர் உதவியாளர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்களென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Read Full Article
கடந்த 2015ம் ஆண்டு முதல் இதுவரை 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆசிரியர் சேவைக்கு இணைவு

கடந்த 2015ம் ஆண்டு முதல் இதுவரை 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆசிரியர் சேவைக்கு இணைவு 0

🕔11:32, 6.நவ் 2019

கடந்த 2015ம் ஆண்டு முதல் இதுவரை 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. பட்டதாரிகள் கலைப்பீட டிப்ளோமாதாரிகள், ஏனைய டிப்ளோமாதாரிகள் மற்றும் உயர்தரத்தில் தேர்ச்சிபெற்றோர் ஆகியோர் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு சுட்டிக்காட்டுகிறது.

Read Full Article
ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளை ‘மூடிய சேவைகளாக’ தரமுயர்த்த தீர்மானம்

ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளை ‘மூடிய சேவைகளாக’ தரமுயர்த்த தீர்மானம் 0

🕔11:50, 17.அக் 2019

இலங்கை ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளை ‘மூடிய சேவைகளாக’ தரமுயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொருத்தமான சம்பள கட்டமைப்பும் உருவாக்கப்படும். புதிய சம்பள கட்டமைப்பு உருவாக்கப்படும் வரை இடைக்கால பரிந்துரைகளின் அடிப்படையில் அதிபர், ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும்.

Read Full Article
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு 0

🕔14:36, 16.அக் 2019

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை வெகு விரைவில் தீர்த்து வைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதேவேளை இலங்கை புகையிரத சேவையை மூடிய திணைக்களமாக மாற்றியமைப்பதற்கும் அதற்காக விசேட சம்பள முரண்மையொன்றையும் அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதிபர் மற்றும் ஆசிரியர் சேவையை மூடிய சேவையாக மாற்றியமைப்பது மற்றும் பொருத்தமான சம்பள முரண்மையொன்றை ஏற்படுத்துவதற்கு இதற்கு

Read Full Article
ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் ஆய்வு செய்வதற்கென குழு

ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் ஆய்வு செய்வதற்கென குழு 0

🕔12:13, 2.அக் 2019

ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கருத்து தெரிவித்தார். சம்பள பிரச்சினை தொடர்பில் ஆய்வுக்குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்தார்.

Read Full Article
இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை எனும் புதிய சேவை அறிமுகம்

இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை எனும் புதிய சேவை அறிமுகம் 0

🕔14:16, 6.செப் 2019

இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை எனும் புதிய சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின் யோசனைக்கு அரச சேவைகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவையின் பிரமாண குறிப்பு விரைவில் அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்படுமெனவும் கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Read Full Article
தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர்கள் 4 ஆயிரத்து 286 பேருக்கு நியமனங்கள்

தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர்கள் 4 ஆயிரத்து 286 பேருக்கு நியமனங்கள் 0

🕔14:53, 4.செப் 2019

தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகைளில் இது தொடர்பான நிகழ்வு இடம்பறும். இதன்போது 4 ஆயிரத்து 286 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. 19 தேசிய கல்வியியற் கல்லூரிகளில், மும்மொழிகளிலும் 31 கற்கைநெறிகளை பூர்த்தி செய்தவர்கள் தேசிய கல்வியியற்

Read Full Article

Default