முதலீடுகளுக்கான தடைகளை நீக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

முதலீடுகளுக்கான தடைகளை நீக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை 0

🕔12:59, 18.பிப் 2020

உள்நாட்டு கைத்தொழிலையும் முதலீட்டாளர்களையும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பாக காணப்படுகின்ற தடைகளை நீக்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். கைத்தொழில் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பான அமைச்சுக்களுக்கு இடையிலான படையணியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். மோட்டார்கார் தயாரிப்பு, உலோகம் பாதணி மற்றும்

Read Full Article
GSP+ வரிச்சலுகையை 2023 வரை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்க ஐரோப்பிய சங்கம் தீர்மானம்

GSP+ வரிச்சலுகையை 2023 வரை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்க ஐரோப்பிய சங்கம் தீர்மானம் 0

🕔13:21, 19.ஜன 2020

GSP+ வரிச்சலுகையை 2023ம் ஆண்டு வரை இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாக ஐரோப்பிய சங்கம் தெரிவித்துள்ளது. கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு மேம்பாடு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும், ஐரோப்பிய சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கைக்கு வரிச்சலுகையை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் எந்தவொரு மாற்று கருத்தும் இல்லையெனவும் ஐரோப்பிய சங்க பிரதிநிதிகள்

Read Full Article
அரசாங்கம் அறிவித்த வரி நிவாரணம் இன்று முதல் அமுல்

அரசாங்கம் அறிவித்த வரி நிவாரணம் இன்று முதல் அமுல் 0

🕔12:14, 1.ஜன 2020

அரசாங்கம் அறிவித்த வரி நிவாரணம் இன்று முதல் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். வெட் வரி நூற்றுக்கு 8 வீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். சேமிப்பு கணக்குகளின் வட்டிக்கமைய இதுவரை அறவிடப்பட்ட நூற்றுக்கு 5 வீத இருப்பு வரி ரத்துசெய்யப்பட்டுள்ளது. பொருளாதார சேவைக்கட்டணம், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் அடிப்படை வட்டி ,

Read Full Article
வெட் வரி குறைக்கப்பட்டுள்ளதையடுத்து பொருட்களின் விலைகள் குறைப்பு

வெட் வரி குறைக்கப்பட்டுள்ளதையடுத்து பொருட்களின் விலைகள் குறைப்பு 0

🕔10:04, 23.டிசம்பர் 2019

வெட் வரி குறைக்கப்பட்டுள்ளதையடுத்து உள்நாட்டு சந்தையில் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெட் வரி 15 வீதத்திலிருந்து 8 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் தினங்களில் மேலும் பல பொருட்களின் விலைகள் குறைவடையலாமென உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நதுன் குருக்கே தெரிவித்துள்ளார். வெட்வரி மறுசீரமைப்பின் ஊடாக முதலீட்டாளர்களின் நம்பிக்கை மேலும்

Read Full Article
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானம்

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானம் 0

🕔14:49, 6.டிசம்பர் 2019

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைக்கப்படுமென பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். வெட் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி ஆகியவை குறைக்கப்பட்டுள்ளன. அதன் சலுகைகளை மக்களுக்கு வழங்கும் நோக்கில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன. இதற்கமைய பனிஸ்

Read Full Article
பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிக்குறைப்பு நாளை முதல் அமுலுக்கு..

பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிக்குறைப்பு நாளை முதல் அமுலுக்கு.. 0

🕔14:59, 30.நவ் 2019

பொருட்கள் மற்றும் சேவை மீது விதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கு 15 வீத வெட் வரி 8 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. வரி குறைப்பு நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் பல வரிகளை ரத்துச்செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வரிகளை மறுசீரமைப்புக்கு உட்படுத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார். இதற்கமைய பொருட்கள்

Read Full Article
மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட சொகுசு வரி சிறிய வாகனங்களுக்கு விதிக்கப்படுவதில்லை : நிதி அமைச்சு

மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட சொகுசு வரி சிறிய வாகனங்களுக்கு விதிக்கப்படுவதில்லை : நிதி அமைச்சு 0

🕔18:01, 29.அக் 2019

மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட சொகுசு வரி சிறிய வாகனங்களுக்கு விதிக்கப்படுவதில்லையென நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வரிக்கு சொகுசு மோட்டார் கார்களும் ஜீப் வண்டிகள் மாத்திரமே அடங்குவதாக அமைச்சு தெரிவித்துள்ளது. 2019 ம் ஆண்டு வரவு செலவுத்திட்ட யோசனைகளின் படி நிதிச்சட்டத்தை சீர்திருத்தி மோட்டார் வாகனங்கள் மீது வரி அறவிட தீர்மானிக்கப்பட்டது. எனினும் அந்த வரி

Read Full Article
இந்தியாவே அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடு : ட்ரம்ப்

இந்தியாவே அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடு : ட்ரம்ப் 0

🕔06:40, 4.மார்ச் 2019

இந்தியாவே, அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடு என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு இந்தியா 100 வீத விதிக்கிறது. ஆனால் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிளுக்கு அமெரிக்கா வரி எதுவும் விதிப்பதில்லை.

Read Full Article
அமெரிக்கா – சீனாவுக்கிடையிலான புதிய வரிவிதிப்புக்களை 90 தினங்களுக்கு நிறுத்திவைக்க தீர்மானம்

அமெரிக்கா – சீனாவுக்கிடையிலான புதிய வரிவிதிப்புக்களை 90 தினங்களுக்கு நிறுத்திவைக்க தீர்மானம் 0

🕔10:04, 3.டிசம்பர் 2018

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான புதிய வரிவிதிப்புக்களை 90 தினங்களுக்கு நிறுத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜீலை மாதம் முதல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கின்றது. இதற்கு பதிலடி வழங்கும் வகையில் அமெரிக்க பொருட்கள் மீதான வரியை சீனாவும் அதிகரித்தது. இந்நிலையில் ஆர்ஜென்டீனாவில் இடம்பெறும் ஜீ -20 மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க ஜனாதிபதி

Read Full Article
வரி செலுத்துவதை சமூகத்தின் பொறுப்பாக கருதவேண்டுமென நிதியமைச்சர் வலியுறுத்து

வரி செலுத்துவதை சமூகத்தின் பொறுப்பாக கருதவேண்டுமென நிதியமைச்சர் வலியுறுத்து 0

🕔15:09, 18.அக் 2018

வரி செலுத்துவதை சமூகத்தின் பொறுப்பாக கருத வேண்டுமேன நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலவச சுகாதாரம், கல்வி, சமூர்த்தி, உரமானியம் உள்ளிட்ட சகலதும் மக்களுக்கு வழங்கப்படுவது குறித்த வரியின் மூலமே என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 2020ம் ஆண்டாகும் போது நேரடி மற்றும் மறைமுக வரிக்கிடையிலான விகிதத்தை குறைப்பதே அரசாங்கத்தின் இலக்கெனவும் அமைச்சர் மங்கள

Read Full Article

Default