Back to homepage

Tag "Tamil Nadu"

அபார வெற்றியையடுத்து ஸ்டாலின் அண்ணா மற்றும் கருணாநிதியின் இடங்களுக்கு பேரணி சென்றார்.

அபார வெற்றியையடுத்து ஸ்டாலின் அண்ணா மற்றும் கருணாநிதியின் இடங்களுக்கு பேரணி சென்றார். 0

🕔10:53, 25.மே 2019

நடந்து முடிந்திருக்கின்ற இந்திய பாராளுமன்ற மற்றும் சட்டசபை இடை தேர்தலில் தி.மு.க. அபார வெற்றியீட்டியுள்ளது. 22 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அபார வெற்றி ஈட்டியிருப்பதனால் வெற்றி பெற்ற புதிய எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு பேரணியாக சென்றிருந்தார்.

Read Full Article
மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியானது

மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியானது 0

🕔14:44, 21.மார்ச் 2019

இந்திய லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். எதிர்வரும் 15ம் திகதி இந்திய லோக் சபா தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகததில் இந்த தேர்தலுக்கான வாக்களிப்பு எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறவுள்ளது. லோக் சபா

Read Full Article
கலைஞர் உலகுக்கு விடை கொடுத்தார்

கலைஞர் உலகுக்கு விடை கொடுத்தார் 0

🕔19:03, 7.ஆக 2018

தமிழக முன்னாள் முதல்வரும் கலைஞருமான கருணாநிதி கடந்த சில தினங்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று தனது 94ஆவது வயதில் சற்று முன்னர் இவ்வுலகை விட்டு பிரிந்தார். 1924.06.03ஆம் திகதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் தன் பெற்றோருக்கு மூன்றாவது பிள்ளையாக பிறந்தார்.இவரது இயற்பெயர் தட்சினா

Read Full Article

Default