Back to homepage

Tag "Taliban"

ஆப்கான் பாதுகாப்பு தரப்பினரின் தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் பலி

ஆப்கான் பாதுகாப்பு தரப்பினரின் தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் பலி 0

🕔12:42, 3.ஆக 2020

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். நங்கார்ஹர் மாகாணத்தின் ஜலாலாபாத் பகுதியில் ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர்களின் ஒருவரான அஸாத்துல்லா ஓராக்சாய் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலலுக்கு அமைய சுற்றிவளைப்பு முன்னேடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அவர் பதுங்கியிருந்த வீட்டுக்கருகில் சரமாரியான துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் உயிரிழந்துள்ளார்.

Read Full Article
ஆப்கானிஸ்தானில் இராணுவ தலைமையகம் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலுக்கு தலீபான் உரிமை கோரல்

ஆப்கானிஸ்தானில் இராணுவ தலைமையகம் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலுக்கு தலீபான் உரிமை கோரல் 0

🕔12:48, 15.மே 2020

ஆப்கானிஸ்தானில் இராணுவ தலைமையகம் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்கலுக்கு தலீபான் பங்கரவாத அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர். அந்நாட்டின் கிழக்கு மாநிலத்தில் உள்ள இராணுவ தலைமையகத்திற்குள் நுழைய முற்பட்ட வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட டெக்டர் வண்டியொன்று வெடித்து சிதறியுள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதில், சாதாரண பொது மக்கள் ஐவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 20 பேர் பலத்த காயங்களுக்கு

Read Full Article
தலிபான் கிளர்ச்சியாளர்கள் ஆயிரத்து 500 பேரை சிறையிலிருந்து விடுவிப்பதற்கு ஆப்கான் ஜனாதிபதி அனுமதி

தலிபான் கிளர்ச்சியாளர்கள் ஆயிரத்து 500 பேரை சிறையிலிருந்து விடுவிப்பதற்கு ஆப்கான் ஜனாதிபதி அனுமதி 0

🕔11:10, 11.மார்ச் 2020

தலிபான் கிளர்ச்சியாளர்கள் ஆயிரத்து 500 பேரை சிறையிலிருந்து விடுவிப்பதற்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி அனுமதியளித்துள்ளார். தலிபான் அமைப்பினருடனான சமாதானப் பேச்சுவார்த்தையை அடுத்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இநிலையில் விடுவிக்கப்படும் அனைத்துப் போராளிகளும் தாம் மீண்டும் மோதல்களில் ஈடுபடப்போவதில்லை என்ற எழுத்துமூல உத்தரவாதத்தினை வழங்கவேண்டுமென ஐனாதிபதி கோரியுள்ளார். இதேவேளை தமது கட்டுப்பாட்டிலுள்ள ஆயிரம் அரச படையினரை

Read Full Article
அமெரிக்கா தலிபான்களை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல்

அமெரிக்கா தலிபான்களை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல் 0

🕔10:35, 5.மார்ச் 2020

அமெரிக்கா, தலிபான்களை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அமெரிக்கா மற்றும் தலிபான்களுக்கு இடையில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்திலுள்ள தலிபான் அமைப்பினரின் இலக்குகள் மீது, அமெரிக்கா வான் வழித் தாக்குதலை மேற்கொணடுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படைகள் மீது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தலிபான் அமைப்பினரால்

Read Full Article
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நேட்டோ படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 8 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நேட்டோ படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 8 பேர் பலி 0

🕔15:07, 16.பிப் 2020

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சாதாரண பொதுமக்களென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நங்கர்ஹார் மாகாணத்திலுள்ள கிராமமொன்றில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நேட்டோ படையினர், சந்தைக்கு சென்று வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிந்த மக்களை, தலீபான் பயங்கரவாதிகள் என தவறாக எண்ணி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

Read Full Article
ஆப்கானிஸ்தான் – தலிபான் சமாதான பேச்சுவார்த்தைக்கு சீனா ஒத்துழைப்பு

ஆப்கானிஸ்தான் – தலிபான் சமாதான பேச்சுவார்த்தைக்கு சீனா ஒத்துழைப்பு 0

🕔11:26, 12.நவ் 2019

ஆப்கானிஸ்தான் – தலிபான் சமாதான பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அரச தரப்பினருக்கும் தலிபான் அமைப்பினருக்குமிடையில் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமாதானம் மற்றும் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதாக சீனா குறிப்பிட்டுள்ளது.

Read Full Article
ஆப்கானஸ்தானின் பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு

ஆப்கானஸ்தானின் பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு 0

🕔12:58, 2.அக் 2019

ஆப்கானஸ்தானின் பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தலிபான் அமைப்புக்கும் பாதுகாப்பு பிரிவுக்குமிடையில் அவ்வப்போது மோதல் இடம்பெறுகின்றது. கடந்த சில வருடங்களாக குறித்த இரு தரப்புக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர்கள் 45 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதேவேளை சமாதான பேச்சுவார்த்தைக்கு தலிபான் இணங்க மறுக்கும் பட்சத்தில்

Read Full Article
ஆப்கானிஸ்தானில் பொலிஸ் தலைமையகம் மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் பொலிஸ் தலைமையகம் மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் 0

🕔14:32, 19.ஜூலை 2019

ஆப்கானிஸ்தானில் பொலிஸ் தலைமையகம் மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 89 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 9 பேர் பொதுமக்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார்க்குண்டொன்றும் மேலும் இரு குண்டுகளும் வெடிக்கவைக்கப்பட்டுள்ளன. குண்டுத்தாக்குதலின் பின்னர் ஆயுததாரிகள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதேவேளை ஆப்கானிஸ்தானில் நேற்று நடத்தப்பட்ட பிறிதொரு தாக்குதலில் ராணுவ வீரர்கள்

Read Full Article
தலிபான் பயங்கரவாதிகளுக்கும் ஆப்கானிஸ்தான் அரச பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை

தலிபான் பயங்கரவாதிகளுக்கும் ஆப்கானிஸ்தான் அரச பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை 0

🕔15:05, 29.மே 2019

தலிபான் பயங்கரவாதிகளுக்கும், ஆப்கானிஸ்தான் அரச பிரதிநிதிகளுக்கும் இடையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் ஆட்சியிலிருந்த தலிபான்கள் கடந்த 2001 ம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளால் அகற்றப்பட்டனர். இதனையடுத்து கடந்த 18 ஆண்டுகளாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் இடம்பெற்று வருகிறது. இதில் அரசுக்கு ஆதரவாக அமெரிக்க மற்றும் நேட்டோபடைகள் போரிட்டு வருகின்றன.

Read Full Article
சமாதான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுமாறு தலிபான் அமைப்புக்கு ரஷ்யா கோரிக்கை

சமாதான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுமாறு தலிபான் அமைப்புக்கு ரஷ்யா கோரிக்கை 0

🕔15:26, 28.மே 2019

ஆப்கானிஸ்தான் சமாதான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுமாறு தலிபான் அமைப்புக்கு ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பல வருடங்களாக இடம்பெற்றுவரும் மோதலை நிறைவுக்கு கொண்டுவர அரசாங்கத்திற்கும், தலிபான் அமைப்புக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் ஒத்துழைப்புடன் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. அதற்கமைய இந்த வாரம் ஆரம்பகட்ட விடயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்படவுள்ளன. இந்நிலையிலேயே இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுமாறு

Read Full Article

Default