Back to homepage

Tag "T20"

T-20 உலக கிண்ண போட்டி தொடர்பிலான அறிவிப்பு

T-20 உலக கிண்ண போட்டி தொடர்பிலான அறிவிப்பு 0

🕔10:25, 17.ஜூன் 2020

டுவண்டி – 20 உலக கிண்ண போட்டியை இம்முறை நடத்துவதற்கான சாத்தியம் இல்லையென அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தலைவர் ஏர்ல் எடிக்ஸ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலானது பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளமையே இதற்கு காரணமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18ம் திகதி முதல் நவம்பர் மாதம் 15ம் திகதி வரை போட்டியை நடத்த

Read Full Article
உலக கிண்ண T – 20 கிரிக்கட் போட்டியை நடத்துவது தொடர்பில் இறுதி தீர்மானம்..

உலக கிண்ண T – 20 கிரிக்கட் போட்டியை நடத்துவது தொடர்பில் இறுதி தீர்மானம்.. 0

🕔10:01, 12.ஜூன் 2020

உலக கிண்ண 20 – 20 கிரிக்கட் போட்டியை நடத்துவது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லையென ஐ.சி.சி தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18 ம் திகதிமுதல் நவம்பர் மாதம் 15 ம் திகதி வரை போட்டிகளை நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் தற்போதய கொரோனா வைரஸ் தொற்று நிலையைக் கருத்திற்கொண்டு போட்டியை நடத்துவதில்

Read Full Article
இலங்கை அணிக்கெதிரான தொடருக்கு தயார்…

இலங்கை அணிக்கெதிரான தொடருக்கு தயார்… 0

🕔17:16, 17.மே 2020

இலங்கை அணிக்கெதிரான தொடருக்கு தயாரென இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. குறித்த தொடரை இரத்து செய்ய வேண்டாமென இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் இலங்கை கோரிக்கை விடுத்திருந்து. இந்நிலையிலேயே இந்தியா, இலங்கை அணிக்கெதிரான தொடருக்கு தயாரென ஒப்புதல் அளித்துள்ளது. எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி

Read Full Article
20 – 20 உலக கிண்ண கிரிக்கட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமென ICC தெரிவிப்பு

20 – 20 உலக கிண்ண கிரிக்கட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமென ICC தெரிவிப்பு 0

🕔11:27, 18.மார்ச் 2020

20 – 20 உலக கிண்ண கிரிக்கட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமென சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18 ம் திகதி முதல் நவம்பர் 15 ம் திகதி வரை அவுஸ்திரேலியாவுள்ள 8 மைதானங்களில் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச விளையாட்டுப்போட்டிகள் அனைத்தும் பிற்போடப்பட்டுள்ளன.

Read Full Article
T – 20 கிரிக்கட் தொடருக்கான இலங்கையணி அறிவிப்பு

T – 20 கிரிக்கட் தொடருக்கான இலங்கையணி அறிவிப்பு 0

🕔17:04, 28.பிப் 2020

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ருவென்றி – 20 கிரிக்கட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கையணி அறிவிக்கப்பட்டுள்ளது. லசித் மாலிங்க தலைமையில் இலங்கையணி களமிறங்கவுள்ளது. அவிஷ்க பெர்ணாண்டோ , குசல் ஜனித் பெரேரா, ஷெஹான் ஜெயசூரிய, நிரோஷன் திக்வெல்ல, குசல் மென்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். திசர பெரேரா, தசுன் ச்சானக, வனிது

Read Full Article
இலங்கை – இந்திய அணிக்கும் இடையிலான 3வதும் இறுதியுமான T-20 போட்டி இன்று

இலங்கை – இந்திய அணிக்கும் இடையிலான 3வதும் இறுதியுமான T-20 போட்டி இன்று 0

🕔14:37, 10.ஜன 2020

சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான 3வதும் இறுதியுமான 20-20 கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. புனேயில் இரவு ஏழு மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இப்போட்டியில் இலங்கை அணியில் இசுரு உதான கலந்து கொள்ள மாட்டார் என இந்தியாவில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த போட்டியின் போது உபாதைக்குட்பட்டமையினால் அவர் இந்த வாய்ப்பை

Read Full Article
7 விக்கெட்டுக்களால் இலங்கையை வீழ்த்தியது இந்தியா

7 விக்கெட்டுக்களால் இலங்கையை வீழ்த்தியது இந்தியா 0

🕔06:17, 8.ஜன 2020

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது 20 – 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை பெற்றது. அதிகூடியதாக குசல்ஜனீத் பெரேரா

Read Full Article
இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான டுவண்டி – 20 தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான டுவண்டி – 20 தொடர் இன்று ஆரம்பம் 0

🕔13:04, 5.ஜன 2020

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான சர்வதேச கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பாகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகளை கொண்ட டுவெண்டி – 20 தொடரில் விளையாடவுள்ளது. முதல் போட்டி இன்றைய தினம் குவாஹாத்தியில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும். இந்திய அணிக்கு விராட் கோஹ்லியும், இலங்கை அணிக்கு லசித் மாலிங்கவும் தலைமைதாங்கவுள்ளனர்.

Read Full Article
20 – 20 உலக கிண்ணத் தொடருக்கு பப்புவா நிவ்கிணியா தெரிவு

20 – 20 உலக கிண்ணத் தொடருக்கு பப்புவா நிவ்கிணியா தெரிவு 0

🕔13:02, 29.அக் 2019

அவுஸ்திரேலியாவில் அடுத்த வரும் இடம்பெறவுள்ள 20 – 20 உலக கிண்ண தொடரில் விளையாட பப்புவா நிவ்கினியா அணி தகுதி பெற்றுள்ளது. 2020 ஒக்டோபர் மாதம் 18 ம் திகதி முதல் நவம்பர் 15 ம் திகதி வரை 20 – 20 உலக கிண்ணத்தொடர் இடம்பெறவுள்ளது. தொடருக்கான தகுதி சுற்றுக்கள் டுபாய் மற்றும் அபுதாபியில்

Read Full Article
ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20– 20 போட்டிகள் இந்தியாவில்

ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20– 20 போட்டிகள் இந்தியாவில் 0

🕔15:04, 16.அக் 2019

வீதி விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு ஓய்வுபெற்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றும் டுவெண்டி – 20 கிரிக்கெட் தொடரொன்று எதிர்வரும் பெப்ரவரி 2ம் திகதி முதல் 16ம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது. முதல் போட்டி மும்பையில் நடைபெறவுள்ளது. இதில் சச்சின் டெண்டுல்கர், ப்ரைன் லாரா, விரேந்த்ர ஷேவக், முத்தையா முரளிதரன், டி.எம்.டில்ஷான்,

Read Full Article

Default