Back to homepage

Tag "Switzerland"

சுவிஸ் தூதரக பெண் ஊழியரை மனோவியல் பரிசீலனைக்குட்படுத்த நடவடிக்கை

சுவிஸ் தூதரக பெண் ஊழியரை மனோவியல் பரிசீலனைக்குட்படுத்த நடவடிக்கை 0

🕔15:01, 13.டிசம்பர் 2019

கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்ற இந்நாட்டின் சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றுகின்ற பெண் ஊழியர் இன்று ஐந்தாவது நாளாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்தார். பின்னர் குறித்த பெண் வைத்திய பரிசோதனைக்கு என தேசிய மனோவியல் சுகாதார நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்படவுள்ளார். கடத்தப்பட்டதாக கூறப்படுகின்ற கானியா பெனிஸ்டர் பிரான்ஸிஸ் என்பவர் நேற்றிரவு 7 மணிவரை கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்

Read Full Article
சுவிசர்லாந்தின் தூதரக அதிகாரி இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்

சுவிசர்லாந்தின் தூதரக அதிகாரி இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர் 0

🕔09:42, 12.டிசம்பர் 2019

சுவிசர்லாந்தின் தூதரக அதிகாரி இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் கொழும்பு நீதிமன்ற வைத்தியரின் விசாரணை அறிக்கைகளும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. அவர் முகங்கொடுத்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் 3 சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். நீதிமன்ற சட்டவைத்தியர் முன்னிலையில் இரு தடவைகள் ஆஜராகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Read Full Article
சுவிட்சர்லாந்தில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் பெண்கள் வேலைநிறுத்த போராட்டத்தில்

சுவிட்சர்லாந்தில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் பெண்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் 0

🕔11:53, 5.ஜூன் 2019

சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு சம ஊதியம் வழங்கவேண்டுமென கோரி 30 ஆண்டுகளுக்கு பின்னர் பெண்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். கடந்த 1991ம் ஆண்டு ஜுன் மாதம் 14ம் திகதி சுவிட்சர்லாந்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சமஊதியம் வழங்கவேண்டுமென வலியுறுத்தி 50 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் நடைபெற்று 30 வருடங்கள் ஆகியும் குறித்த

Read Full Article

Default