இலங்கையில் இளைஞர்கள் அதிகளவில் தற்கொலை செய்துகொள்வதாக ஆய்வில் தகவல்.. 0
வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாக இளைஞர்கள் பலர் தற்கொலைக்கு முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது. உளரீதியாக பாதிக்கப்படும் அவர்கள் வாழ்க்கை போராட்டத்திற்கு முகம் கொடுப்பதற்கு பதிலாக தற்கொலை செய்துக்கொண்டு உயிரை மாய்ப்பதற்கு தீர்மானிக்கின்றனர். இலங்கையில் இளைஞர்களே அதிகளவில் பொருளதாரம் மற்றும் வேலைவாய்பின்மை போன்ற பிரச்சினைக்கு முகம்கொடுக்கின்றனர். ‘சுமித்ரயோ’ என்ற அமைப்பு இது தொடர்பில் ஆய்வுகளை நடத்தியுள்ளது. வருடத்தின்