Back to homepage

Tag "Student"

பாடசாலையை அண்மித்த பகுதியில் போதைப்பொருள் நிவாரண குழு

பாடசாலையை அண்மித்த பகுதியில் போதைப்பொருள் நிவாரண குழு 0

🕔12:45, 22.ஜூன் 2018

பாடசாலையை அண்மித்த பகுதியில் போதைப்பொருள் நிவாரண குழுவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பில் குறித்த குழு அமைக்கப்படவுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. பாடசாலைக்குள் போதைப்பொருள் பயன்படுத்தும் மாணவர்களை இனங்காணல், வெளியில் இருந்து பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் நபர்களை கண்டறிதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இதனூடாக முன்னெடுக்கப்படவுள்ளன.

Read Full Article
பாடசாலை மாணவர்களின் புத்தக பையின் சுமையை குறைப்பது குறித்து அவதானம்

பாடசாலை மாணவர்களின் புத்தக பையின் சுமையை குறைப்பது குறித்து அவதானம் 0

🕔15:47, 17.ஜூன் 2018

பாடசாலை மாணவர்களின் புத்தக பையின் சுமையை குறைப்பது குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளது. தரமற்ற புத்தக பைகள் காரணமாக மாணவர்கள் சுகாதார ரீதியான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளதாக அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் தரமான நிறுவனங்களுடன் கலந்துரையாடி புத்தக பைகளை இலகுபடுத்துவதற்கான திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஒரு தவணைக்கென பல கட்டங்களாக பாடபுத்தகங்களை

Read Full Article
பாடசாலை விடுதியில் சிறுவனொருவன் தூக்கிட்டு தற்கொலை

பாடசாலை விடுதியில் சிறுவனொருவன் தூக்கிட்டு தற்கொலை 0

🕔11:21, 15.ஜூன் 2018

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை விடுதியொன்றில் சிறுவனொருவன் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டுள்ளான். குறித்த சிறுவன் பாடசாலை கழிவறையின் கூரையில் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுவன் 14 வயதான கோண்டாவில் பகுதியை சேர்ந்தவரென தெரியவந்துள்ளது. மரண விசாரணைகளின் பின்னர் சடலம் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிலையில், ஊர்காவற்துறை பொலிஸார்

Read Full Article
கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் சைட்டம் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான தேசிய கொள்கை தொடர்பிலான அனுமதி பிரேரணை பாராளுமன்றில்

கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் சைட்டம் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான தேசிய கொள்கை தொடர்பிலான அனுமதி பிரேரணை பாராளுமன்றில் 0

🕔15:17, 8.ஜூன் 2018

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் இணைத்துக்கொள்வது தொடர்பில் தேசிய கொள்கையொன்றை வகுப்பதற்கு அனுமதி கோரி இன்று பாராளுமன்றத்தில் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் விசேட சட்ட ஏற்பாடுகள் யாப்பு ஒன்று சமர்பக்பிக்கப்பட்டது. அதில் அவர் சைட்டம் கல்லூரியில் பதவி செய்யப்பட்டுள்ள மாணவர்களை கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில்

Read Full Article
வைரஸ் காய்ச்சலில் இருந்து பிள்ளைகளை பாதுகாப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

வைரஸ் காய்ச்சலில் இருந்து பிள்ளைகளை பாதுகாப்பதற்கு விசேட வேலைத்திட்டம் 0

🕔15:55, 7.ஜூன் 2018

தென் மாகாணத்தில் பரவியுள்ள வைரஸ் காய்ச்சலில் இருந்து பிள்ளைகளை பாதுகாப்பதற்காக கல்வியமைச்சும், சுகாதார அமைச்சும் இணைந்து விசேட தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளன. வைரஸ் காய்ச்சல் இன்புலுவென்சா ஏ என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், காய்ச்சல் மற்றும் உடம்பு குளிர் அடைதல் ஆகியன இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும். இவ்வாறான நிலையை எதிர்கொள்ளும் பொழுது உரிய தெளிவு இல்லாமை

Read Full Article

Default