Back to homepage

Tag "Student"

பகிடிவதை தொடர்பில் சாட்சியம் வழங்குவோரின் பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்தரவாதம்

பகிடிவதை தொடர்பில் சாட்சியம் வழங்குவோரின் பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்தரவாதம் 0

🕔11:52, 12.பிப் 2020

பல்கலைக்கழங்களில் பகிடிவதையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், அச்சமின்றி சாட்சியம் வழங்க வேண்டுமென உயர்கல்வியமைச்சர் பந்துல குணவர்தன கோரியுள்ளார். அவர்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்தரவாதமளிக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பகிடிவதையால் பாதிக்கப்பட்டு, இடைநடுவே கல்வி நடவடிக்கைகளை கைவிட்ட மாணவர்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 7 பேர் விசாரணைக்குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். குறித்த

Read Full Article
அதிக உஷ்ணம் காரணமாக பாடசாலைகளில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் பரிந்துரைகள்

அதிக உஷ்ணம் காரணமாக பாடசாலைகளில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் பரிந்துரைகள் 0

🕔11:36, 12.பிப் 2020

நாட்டில் நிலவும் அதிக உஷ்ணமான வானிலை காரணமாக பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. உஷ்ண நிலை காரணமாக மயக்கம், மனஅழுத்தம், சதைபிடிப்பு, இருதய நோய் மற்றும் அதிர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். பாடசாலை மாணவர்கள் அதிகளவில் பாதிக்கக்கூடும். இதனால் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் சுகாதார அமைச்சு

Read Full Article
யாழ் பல்கலை. பகிடிவதை தொடர்பில் சிரேஷ்ட மாணவரொருவருக்கு மறு அறிவித்தல் வரை வகுப்புத்தடை

யாழ் பல்கலை. பகிடிவதை தொடர்பில் சிரேஷ்ட மாணவரொருவருக்கு மறு அறிவித்தல் வரை வகுப்புத்தடை 0

🕔13:10, 9.பிப் 2020

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மோசமான முறையில் பகிடிவதையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் சிரேஷ்ட மாணவரொருவருக்கு மறு அறிவித்தல் வரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக கற்கை நெறிகளில் ஈடுபடவும், வளாகத்திற்குள் பிரவேசிக்கவும் மாணவனுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ் பல்லைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறித்த மாணவன் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. விசாரணைகளுக்கு

Read Full Article
உணவு ஒவ்வாமையினால் 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமையினால் 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔13:13, 31.ஜன 2020

உணவு ஒவ்வாமையினால் 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கினிகத்ஹேன கலுகல சிங்கள மகா வித்தியாலயத்தின் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது வழங்கப்பட்ட பனிஸை உணவாக கொண்ட மாணவர்களே நோய்வாய்ப்பட்டதாக கினிகத்ஹேன பொதுச் சுகாதார பரிசோதகர் திசர வீரசேகர தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லையென வைத்தியசாலை வட்டாரங்கள்

Read Full Article
சீனாவில் தங்கியிருந்த 204 இற்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் தாயகம் திரும்பினர்

சீனாவில் தங்கியிருந்த 204 இற்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் தாயகம் திரும்பினர் 0

🕔13:40, 28.ஜன 2020

சீனாவில் தங்கியிருந்த 204 இற்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் தற்போது தாயகம் திரும்பியுள்ளனர். ஏனையோரையும் அழைத்துவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. மானில தடையுத்தரவு நீக்கப்பட்டதுடன் ஊஹான் மாநிலத்தில் உள்ள இலங்கை மாணவர்களையும் அழைத்து வருவது தொடர்பில் சீன அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Read Full Article
யாழ். பல்கலைகழக மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை

யாழ். பல்கலைகழக மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை 0

🕔16:57, 22.ஜன 2020

யாழ். பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைகழக மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு தண்ணீரில் போடப்பட்டுள்ளார்.   கொலையாளியை உடனடியாக பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், இருவரும் அந்த பகுதியில் நீண்டநேரம் உரையாடிய கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை

Read Full Article
எந்தவொரு மாணவரும் திறமையற்றவர் இல்லையென்கிறார் கல்வியமைச்சர்

எந்தவொரு மாணவரும் திறமையற்றவர் இல்லையென்கிறார் கல்வியமைச்சர் 0

🕔12:22, 17.ஜன 2020

எந்தவொரு மாணவரும் திறமையற்றவர் இல்லையென கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாணவர்களின் திறமைகளை இனங்காணும் விதத்தில் கல்வித்துறை அமையவேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களை சித்தியடைந்தவர்கள், சித்தியடையாதவர்கள் என பிரிப்பது மிகவும் மோசமான பிரிவினையாகும். சித்தியடையாத மாணவர்கள் என எவ்வாறு கணிக்க முடியும். சித்தியடையாதவர்கள் என்ற சுட்டியை உருவாக்கியவர்கள் யாரென அமைச்சர் கேள்வியெழுப்பினார். மாணவர்கள் சித்தியடையாதவர்கள் அல்ல.

Read Full Article
பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் பயணிகள் பஸ் வண்டிகளுக்கு எதிராக நடவடிக்கை

பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் பயணிகள் பஸ் வண்டிகளுக்கு எதிராக நடவடிக்கை 0

🕔12:10, 9.ஜன 2020

பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் பயணிகள் பஸ் வண்டிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வட மாகாணத்தில் சில பஸ் வண்டிகள் பாடசாலை சீருடையில் இருக்கும் மாணவர்களை ஏற்றிச்செல்வதில்லையென முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. குறித்த பஸ் வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை திட்டமிட்டுள்ளது. இதேவேளை

Read Full Article
2020ம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைக்கான வவுச்சர்களை விநியோகிக்க நடவடிக்கை

2020ம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைக்கான வவுச்சர்களை விநியோகிக்க நடவடிக்கை 0

🕔13:23, 26.நவ் 2019

2020ம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைக்கான வவுச்சர்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அமைச்சரவை பத்திரம் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 45 இலட்சத்திற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளுக்கு பதிலாக வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன.

Read Full Article
பாடசாலை கட்டமைப்புக்குள் தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்தை முன்னெடுக்க விரிவான வேலைத்திட்டம்

பாடசாலை கட்டமைப்புக்குள் தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்தை முன்னெடுக்க விரிவான வேலைத்திட்டம் 0

🕔11:20, 12.நவ் 2019

பாடசாலை கட்டமைப்புக்குள் தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்தை முன்னெடுக்க விரிவான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விசேட மத்திய நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கென கொரிய அரசாங்கம் 5 ஆயிரத்து 460 மில்லியன் ரூபா நிதியை வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Read Full Article

Default