Back to homepage

Tag "Student"

தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க தேசிய கல்வி கண்காட்சி

தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க தேசிய கல்வி கண்காட்சி 0

🕔15:05, 8.மார்ச் 2020

தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க தேசிய கல்வி கண்காட்சியும் எதிர்வரும் புதன்கிழமை முதல் ஹோமாகம பிட்டிபன புத்தாக்க நகரில் இடம்பெறவுள்ளது. இதில் உள்நாட்டு, வெளிநாட்டு விருதுகளை வென்ற புத்தாக்கங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. ஹோமாக பிட்டிபன மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானம், நெனோ தொழில்நுட்ப நிறுவனம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடம் மற்றும் என்.எஸ்.பீ.எம். பசுமை பல்கலைக்கழகத்திற்கு அண்மித்த

Read Full Article
நச்சு வாயுவை சுவாசித்தமையினால் 50கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில்..

நச்சு வாயுவை சுவாசித்தமையினால் 50கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில்.. 0

🕔12:52, 6.மார்ச் 2020

நச்சு வாயுவை சுவாசித்தமையினால் வாரியபொல பகுதியில் 50கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வாரியபொலவில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் ஏற்பட்ட தீயில் இருந்து வெளிப்பட்ட புகையை சுவாசித்தமையின் காரணமாகவே இவ்வாறு இவர்கள் நோய்வாய்ப்பட்டனர். மயக்கம், அரிப்பு மற்றும் மூச்சு திணறல் ஆகியன காரணமாக இவர்கள் வாரியபொல

Read Full Article
உணவு ஒவ்வாமையினால் 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமையினால் 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔12:44, 6.மார்ச் 2020

சூரியவௌ பகுதியில் 30 பாடசாலை மாணவர்கள் உணவு ஒவ்வாமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமையினால் இம்மாணவர்கள் சூரியவௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெற்றோரினால் காலை உணவு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்து சுகாதார பிரிவினரும் கல்வி அதிகாரிகளும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read Full Article
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது 0

🕔14:40, 1.மார்ச் 2020

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் சத்தியாக்கிரகத்தில் ஈடுப்பட்ட பிக்கு மாணவர்கள் இருவர் உள்ளிட்ட பல்கலைகழக மாணவர்கள் 22 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டதாக அவர்களுக்கெதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த இடத்திலிருந்து கலைந்து செல்லுமாறு பொலிஸார் அவர்களை அறிவுறுத்தியுள்ளனர். எனினும் குறித்த

Read Full Article
போதை பொருள் வர்த்தகர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்

போதை பொருள் வர்த்தகர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் 0

🕔16:08, 26.பிப் 2020

பாடசாலை மாணவர்களை போதை பொருள் பாவனையிலிருந்து பாதுகாப்பதற்காக போதை பொருள் வர்த்தகர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மெதிரிகிரிய புதிய நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைபின் மக்கள் சந்திப்பில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். நாட்டை

Read Full Article
மின்னழுத்தியால் ஒன்பது வயது மகனுக்கு சூடு வைத்த தாய்

மின்னழுத்தியால் ஒன்பது வயது மகனுக்கு சூடு வைத்த தாய் 0

🕔11:45, 26.பிப் 2020

மின்னழுத்தியால் ஒன்பது வயது மகனுக்கு தாய் ஒருவர் சூடு வைத்த சம்பவம் ஒன்று காத்தான்குடியில் பதிவாகியுள்ளது. காத்தான்குடி இரண்டாம் குறிச்சி பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சூடு வைக்கப்பட்ட சிறுவன் காயங்களுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நான்காம் தரத்தில் கல்வி பயிலும் சிறுவன் பாடசாலைக்கு சென்ற நிலையில் குறித்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் பாசாலையின் அதிபரை

Read Full Article
போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் சீர்கேடுகள் தொடர்பில் மாணவர்களை தெளிவூட்ட திட்டம்

போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் சீர்கேடுகள் தொடர்பில் மாணவர்களை தெளிவூட்ட திட்டம் 0

🕔10:51, 19.பிப் 2020

போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் சீர்கேடுகள் தொடர்பில் மாணவர்களை தெளிவூட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதால் நீண்ட நேரம் கண்விழிக்க முடியும். சமிபாட்டு சக்தி அதிகரிக்கும், சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும், பாலியல் ரீதியான கவர்ச்சி கிடைக்கும் மற்றும் பாலியல் சக்தி அதிகரிக்கும் போன்ற விடயங்கள் மாணவர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளன. அவை முற்றிலும் பொய் என்பதை மாணவர்களுக்கு

Read Full Article
அறநெறி பாடசாலையை கட்டாயமாக்க அரசாங்கம் தீர்மானம்

அறநெறி பாடசாலையை கட்டாயமாக்க அரசாங்கம் தீர்மானம் 0

🕔16:07, 14.பிப் 2020

ஞாயிறு அறநெறி பாடசாலையை கட்டாயமாக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அறநெறி பாடசாலையை நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பை ஏற்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஞாயிறு மற்றும் போயா தினங்களில் தனியார் வகுப்புக்கள் நடத்தப்படுவதால் அறநெறி பாடசாலைகளுக்கு வருகைதரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக மதத்தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு போட்டித்தன்மை மிக்க கல்வி முறைமை

Read Full Article
சீனாவில் இருந்து வருகை தந்த 33 மாணவர்கள் பரிசோதனைகளை தொடர்ந்து கொழும்பிற்கு..

சீனாவில் இருந்து வருகை தந்த 33 மாணவர்கள் பரிசோதனைகளை தொடர்ந்து கொழும்பிற்கு.. 0

🕔12:27, 14.பிப் 2020

சீனாவின் வூஹான் நகரில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு தியத்தலாவ முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை மாணவர்கள் வெற்றிகரமாக தொற்று நோய் சிகிச்சைகளை தொடர்ந்து இன்று வெளியேறிச்சென்றுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக சீனாவின் வூஹான் நகரம் தனிமைப்படுத்தப்பட்டது. அங்கிருந்து எவருக்கும் வெளியே செல்லவோ பிரவேசிப்பதற்கோ தடை செய்யப்பட்டிருந்தது. பெரும்பாலான நாடுகள் தமது நாட்டவர்களை வூஹான் நகரில் இருந்து

Read Full Article
சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை சந்திப்பு

சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை சந்திப்பு 0

🕔12:41, 13.பிப் 2020

சீனாவின் வூஹான் நகரிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கை மாணவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கும் இடையில் நாளைய தினம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. அக்குறேகொட பாதுகாப்பு படை முகாமில் மாலை 4 மணிக்கு சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த 33 மாணவர்களுக்கும் சிகிச்சை வழங்கிய வைத்தியர்களும் சந்திப்பில் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Read Full Article

Default