மீண்டும் சிம்புவுடன் இணையும் மகத்

மீண்டும் சிம்புவுடன் இணையும் மகத் 0

🕔06:05, 11.அக் 2018

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமானவர் மகத். இவர் ‘மங்காத்தா’ படத்தில் அஜித்துடனும், ‘ஜில்லா’ படத்தில் விஜய்யுடனும் சேர்ந்து நடித்தவர் அத்துடன் இவர் சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் மகத் நடித்து வருகிறார். இதில் மகத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

Read Full Article

Default