வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் தாழமுக்க வலையமாக மாற்றமடையும் சாத்தியம் 0
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட கரையோர பகுதிகள் இன்னும் 24 மணிநேரத்தில் சூறாவளியால் மாற்றம் அடைவதால் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது என வானிலை மையம் தெரிவிக்கின்றது.இதனால் காற்றின் வேகம், கடும் மழை, இடி, மின்னல் தாக்கங்களில் இருந்து பொது மக்களும் கடற்றொழிலாளர்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள குறைந்த