ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஸ்மித் முதலிடத்தில் 0
ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஸ்மித் விராட் கோஹ்லியை விட 34 புள்ளிகள் அதிகம் பெற்று முதல் இடத்தில் நீடிக்கிறார். ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி முதல் இடத்தில் இருந்தார். ஓராண்டு தடைக்குப்பின் ஆஷஸ் தொடரில் களம் இறங்கிய அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஸ்மித் முதல் டெஸ்டின் இரண்டு