Back to homepage

Tag "Staffs"

அரச பிரிவின் செயற்பாடுகளை சுகாதார தரத்திற்கு அமைய ஆரம்பிக்க திட்டம்

அரச பிரிவின் செயற்பாடுகளை சுகாதார தரத்திற்கு அமைய ஆரம்பிக்க திட்டம் 0

🕔12:55, 26.ஏப் 2020

அரச பிரிவின் செயற்பாடுகளை சுகாதார தரத்திற்கு அமைய ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஒன்லைன் முறையின் ஊடாக முன்னெடுக்கக்கூடிய சகல நிறுவன செயற்பாடுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய சூழ்நிலையில் ஒன்லைன் முறையின் ஊடாக பணிகளை முன்னெடுப்பதே தொடர்ந்தும் நீடிக்க வேண்டியது முக்கியமானதாகும்.

Read Full Article
அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இம்மாதம் முதல் அதிகரிப்பு

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இம்மாதம் முதல் அதிகரிப்பு 0

🕔15:45, 9.ஜன 2019

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இம்மாதம் முதல் அதிகரிக்குமென நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இரண்டாயிரத்து 500 ரூபா முதல், 10 ஆயிரம் ரூபா வரை சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும். கடந்த 2015ம் ஆண்டு அரச ஊழியளர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது. 2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை கொடுப்பனவை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்க

Read Full Article

Default