Back to homepage

Tag "Sripada"

இம்முறை அதிகளவான யாத்திரிகர்கள் சிவனொளிபாத மலைக்கு பயணம்

இம்முறை அதிகளவான யாத்திரிகர்கள் சிவனொளிபாத மலைக்கு பயணம் 0

🕔15:44, 4.பிப் 2019

தொடர் விடுமுறையினால் அதிகளவான யாத்திரிகர்கள் சிவனொளிபாத மலைக்கு சென்றுள்ளனர். சுமார் இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமானோர் சிவனொளிபாதமலைக்கு பயணித்துள்ளனர். யாத்திரிகர்களின் நலன்கருதி தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் நல்லதண்ணியிலிருந்து மவுசாகலை வரையான 5 கிலோமீற்றர் தூரத்திற்கு பாரிய வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதனால் மலையின் உச்சியை சென்றடையாது யாத்திரிகர்கள் மீள திரும்பியதாகவும் தெரியவந்துள்ளது.

Read Full Article
சிவனொளிபாத மலை யாத்திரைக்காலம் இன்று ஆரம்பம்

சிவனொளிபாத மலை யாத்திரைக்காலம் இன்று ஆரம்பம் 0

🕔12:20, 22.டிசம்பர் 2018

சிவனொளிபாத மலை யாத்திரைக்காலம் இன்று ஆரம்பமாகவுள்ளது. யாத்திரீகர்களுக்கு தேவையான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிவனொளிபாதமலை பொறுப்பதிகாரி, ஊவ வெல்லஸ்ஸ பல்கலைக்கழக வேந்தர், வணக்கத்திற்குரிய பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார்.

Read Full Article

Default