Back to homepage

Tag "Srilankan Airlines"

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல்

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல் 0

🕔17:18, 6.பிப் 2020

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இருவரையும் பெப்ரவரி 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read Full Article
அமெரிக்க – ஈரான் போர் பதற்றம் காரணமாக இலங்கை விமான சேவையின் வழித்தடம் மாற்றம்

அமெரிக்க – ஈரான் போர் பதற்றம் காரணமாக இலங்கை விமான சேவையின் வழித்தடம் மாற்றம் 0

🕔12:51, 8.ஜன 2020

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் கொழும்பு முதல் லண்டன் வரை பயணிக்கும் விமானத்தின் மார்க்கம் மாற்றப்பட்டுள்ளது. பேர்ஷியன் வளைகுடா வலயத்தில் தற்போது காணப்படும் நிலமையை கவனத்தில் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவைநிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் ஈரான் வான் எல்லையை தவிர்த்து விமான போக்குவரத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச நிலமைகள் தொடர்பில்

Read Full Article
குறித்த நேரத்தில் வழங்கும் விமான சேவையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முதலிடத்தில்

குறித்த நேரத்தில் வழங்கும் விமான சேவையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முதலிடத்தில் 0

🕔12:16, 7.ஜூன் 2019

உலகளாவிய ரீதியில் குறித்த நேரத்தில் சேவைகளை வழங்கும் விமான சேவைகள் அமைப்பு என்ற பெருமை மீண்டும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. கடந்த மே மாதம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் வலைப்பின்னலில் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட விமானங்களில் 90 சதவீதமான விமானங்கள் சரியான நேரத்தில் பயணங்களை மேற்கொண்டதாக அறிவிக்கப்படுகிறது. 11 மாதத்திற்கு முன்னதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இதே

Read Full Article
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு மூன்று சர்வதேச நட்சத்திர விருதுகள்

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு மூன்று சர்வதேச நட்சத்திர விருதுகள் 0

🕔15:55, 22.மார்ச் 2019

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு மூன்று சர்வதேச நட்சத்திர விருதுகள் கிடைத்துள்ளன. நிறுவன தொடர்பாடல் பிரிவு முன்வைத்த மூன்று கானொளிகளை அடிப்படையாக கொண்டு குறித்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 19வது முறையாக இடம்பெறும் உலக பாரிய வர்த்தக சுற்றுலா கண்காட்சியான கோல்டன் சிட்டி கேட்ஸ் கண்காட்சிக்கு குறித்த கானொளிகள் கையளிக்கப்பட்டுள்ளன. இதன்போது இலங்கைக்கு நட்சத்திர விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக

Read Full Article
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் போக்குவரத்து வருமானம் அதிகரிப்பு

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் போக்குவரத்து வருமானம் அதிகரிப்பு 0

🕔10:31, 24.ஜன 2019

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் போக்குவரத்து வருமானம் அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் , கடந்த வருடத்தின் கடைசி ஒன்பது மாதங்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் அடைவுமட்டம் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் பயணிகள் மற்றும் பண்டப்போக்குவரத்து வருமானமும் , சந்தை வருமானமும் கணிசமான அளவு உயர்ந்திருப்பதாக அதன் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இந்தக்காலப்பகுதியில் விமானச்சேவை செயற்பாடுகள்

Read Full Article
அரசாங்கத்தின் அனுமதியின்றி முதலாவது பணிப்பாளர் சபை-விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அரசாங்கத்தின் அனுமதியின்றி முதலாவது பணிப்பாளர் சபை-விசாரணையில் தெரிய வந்துள்ளது. 0

🕔20:14, 11.ஜூன் 2018

அரசாங்கத்தின் அனுமதியின்றி மிஹின் லங்கா விமான சேவையின் முதலாவது பணிப்பாளர் சபை அமைக்கப்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ், மிஹின் லங்கா மற்றும் ஸ்ரீ லங்கா கேட்டரிங் நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைகள் இன்று முன்னெடுக்கப்பட்ட போது இவ்விடயம் வெளிவந்தது. நான்காவது முறையாக இவ்வாணைக்குழு இன்று

Read Full Article

Default