Back to homepage

Tag "Srilanka"

பங்களாதேஷில் தங்கியிருந்த 276 இலங்கையர்கள் நாட்டிற்கு..

பங்களாதேஷில் தங்கியிருந்த 276 இலங்கையர்கள் நாட்டிற்கு.. 0

🕔12:34, 24.மே 2020

பங்களாதேஷில் தங்கியிருந்த 276 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். பங்களாதேஷின் டாக்கா விமானநிலையத்தில் இருந்து குறித்த 276 பேரும் அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் விமானநிலையத்திற்குள் நுழைவதற்கு முன்னர், தொற்று

Read Full Article
ஜனாதிபதியை பாராட்டிய இந்திய பிரதமர்

ஜனாதிபதியை பாராட்டிய இந்திய பிரதமர் 0

🕔17:05, 23.மே 2020

இன்று காலை இந்திய பிரதமர் நரேந்திர சிங் மோடிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்திய பிரதமர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள கொவிட் 19 தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பாராட்டியுள்ளார்.

Read Full Article
ரஷ்யாவிலிருந்து இன்றைய தினம் 257 பேர் நாட்டிற்கு..

ரஷ்யாவிலிருந்து இன்றைய தினம் 257 பேர் நாட்டிற்கு.. 0

🕔12:38, 22.மே 2020

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவிலிருந்து இன்றைய தினம் 257 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக விமான நிலைய உப தலைவர் ரஜீவ் சூரியாராய்ச்சி தெரிவித்தார். ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஆயிரத்து 206 ரக விமானத்தின் ஊடாக அவர்கள் மொஸ்கோ நகரிலிருந்து அழைத்து வரப்படவுள்ளனர். இந்நிலையில் அடுத்த வாரமளவிலும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான

Read Full Article
தீவிரவாத அச்சுறுத்தல் பற்றிய அறிக்கைகள் உண்மைக்கு புறம்பானவை – பாதுகாப்பு செயலாளர்

தீவிரவாத அச்சுறுத்தல் பற்றிய அறிக்கைகள் உண்மைக்கு புறம்பானவை – பாதுகாப்பு செயலாளர் 0

🕔18:25, 19.மே 2020

தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பில் பொது மக்களை தவறாக வழி நடத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் அச் செய்திகளுக்கு ஏமாற வேண்டாம் எனவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்

Read Full Article
குவைட் இராச்சியத்தில் தங்கியுள்ள 485 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்

குவைட் இராச்சியத்தில் தங்கியுள்ள 485 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர் 0

🕔15:50, 19.மே 2020

குவைட் இராச்சியத்தில் தங்கியுள்ள 485 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பவுள்ளனர். குவைட் விமான சேவைக்கு சொந்தமான இரு விமானங்களில் அவர்கள் வருகைதரவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. குறித்த 485 பேரில் 383 பேர் வீசா இன்றி அந்நாட்டில் தங்கியிருந்தவர்கள் என பணியகத்தின் பதில் பொது முகாமையாளர் எ. வன்சேகர தெரிவித்துள்ளார். முதலாவது விமானம் மதியம்

Read Full Article
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 960 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 960 ஆக அதிகரிப்பு 0

🕔11:27, 17.மே 2020

நாட்டில் இதுவரை 960 பேர்  வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 960 ஆக அதிகரித்துள்ளது.

Read Full Article
சஹ்ரான் மற்றும் சகாக்களை தேடும் பணிகளுக்கு பூஜித்த மற்றும் நாலக்க சில்வா முட்டுக்கட்டை போட்டதாக வாக்குமூலம்

சஹ்ரான் மற்றும் சகாக்களை தேடும் பணிகளுக்கு பூஜித்த மற்றும் நாலக்க சில்வா முட்டுக்கட்டை போட்டதாக வாக்குமூலம் 0

🕔20:04, 16.மே 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரித்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் புலனாய்வு அதிகாரியொருவர் இன்று வாக்குமூலமளித்தார். 2016ம் ஆண்டு சஹ்ரான் ஹாஷிமை கைது செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை நிறுத்துமாறு பொலிஸ் மாஅதிபர் தனக்கு ஆலோசனை வழங்கியதாக, பயங்கரவாத ஒழிப்பு பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா தமக்கு அறிவித்ததாக புலனாய்வு பிரிவின்

Read Full Article
இன்றைய தினம் இதுவரை எந்தவொரு தொற்றாளரும் பதிவாகவில்லை…

இன்றைய தினம் இதுவரை எந்தவொரு தொற்றாளரும் பதிவாகவில்லை… 0

🕔18:33, 15.மே 2020

நாட்டில், இதுவரை (இன்று 4.30 மணி வரை) எந்தவொரு கொரோனா தொற்றாளரும் பதிவாகவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 477 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் 22 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Read Full Article
திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல் கையேடு..

திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல் கையேடு.. 0

🕔16:08, 15.மே 2020

திருமணம் உள்ளிட்ட மங்கள நிகழ்வுகளின் போது செயற்பட வேண்டிய விதம் தொடர்பான வழிகாட்டல் கையேடுவொன்று இன்று அல்லது நாளையதினம் வெளியிடப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். அதனை அடிப்படையாக வைத்து திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகளை நடத்தமுடியும். எதிர்காலத்தில் மங்கள நிகழ்வொன்று நடத்தப்படுமாயின் அதற்கு வருகை தருவோரின்

Read Full Article
சமுர்த்தி இரண்டாம் கட்ட கொடுப்பனவு எதிர்வரும் 18 ஆம் திகதி முதல்..

சமுர்த்தி இரண்டாம் கட்ட கொடுப்பனவு எதிர்வரும் 18 ஆம் திகதி முதல்.. 0

🕔11:47, 15.மே 2020

சமுர்த்தி இரண்டாம் கட்ட கொடுப்பனவு எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் வழங்கப்படும் என்று சுகாதார , போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை மற்றும் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். வயதானவர்கள், அங்கவீனமானோர், சிறுநீரக நோயாளர்களின் மாதாந்தக் கொடுப்பனவின் 70சதவீதம் தற்போது வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

Read Full Article

Default