Back to homepage

Tag "Srilanka"

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வருகைத்தந்த நபர் கைது

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வருகைத்தந்த நபர் கைது 0

🕔12:33, 28.ஜூலை 2018

குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறி போலி பிரேசில் கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வருகைத்தந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் மீண்டும் பிரித்தானியா நோக்கி பயணிக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின், அதிகாரிகளால் அவர் கைதாகியுள்ளார். சந்தேக நபர் ஈரான் நாட்டை சேர்ந்த 31 வயதான நபரென தெரியவந்துள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய

Read Full Article
தொற்றா நோயை கட்டுப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டம்

தொற்றா நோயை கட்டுப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டம் 0

🕔10:56, 26.ஜூலை 2018

தொற்றா நோயை கட்டுப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டமொன்று நடைமுறையிலுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. டெங்கு ஒழிப்புக்கென முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு மதிப்பளிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சுகாதார சேவையின் அபிவிருத்திக்கென அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 48 அத்தியாவசிய மருந்துகளின் விலைகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தரமான மருந்துகளை நோயாளர்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

Read Full Article
சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்தும் மற்றுமொரு வேலைத்திட்டம்

சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்தும் மற்றுமொரு வேலைத்திட்டம் 0

🕔10:53, 26.ஜூலை 2018

சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்தும் மற்றுமொரு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யால தேசிய பூங்காவை அடிப்படையாக கொண்டு திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கொள்கை அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது. குறுகிய, மத்திய மற்றும் நீண்ட கால அடிப்படையில் மூன்று கட்டங்களில் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுத்த எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
உலகில் ஊழலுக்கு எதிராக செயற்படுகின்ற நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வருவதே நோக்கம்

உலகில் ஊழலுக்கு எதிராக செயற்படுகின்ற நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வருவதே நோக்கம் 0

🕔19:08, 25.ஜூலை 2018

உலகில் ஊழலுக்கு எதிராக செயற்படுகின்ற நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டுவருதே தமது நோக்கமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஆரம்பமான இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்படும் நிறுவனங்களின் சுயாதீனத்தன்மை தொடர்பான மாநாட்டின் பிரதான அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். எமது நாட்டின் வலுவிழந்து சரிந்து காணப்பட்ட

Read Full Article
வனப்பகுதிகளில் இடம்பெறும் மோசடிகளை தடுக்க இராணுவ தொண்டர் படையணி

வனப்பகுதிகளில் இடம்பெறும் மோசடிகளை தடுக்க இராணுவ தொண்டர் படையணி 0

🕔11:57, 24.ஜூலை 2018

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இடம்பெறும் மோசடிகளை கட்டுப்படுத்துவதற்கென இராணுவ தொண்டர் படையணியை சேர்ந்த 10 ஆயிரம் பேர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சினூடாக அதுகுறித்தான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Read Full Article
தாமரை கோபுர கட்டுமாணப்பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் பூர்த்தி

தாமரை கோபுர கட்டுமாணப்பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் பூர்த்தி 0

🕔11:50, 24.ஜூலை 2018

கொழும்பில் நிர்மாணிக்கப்படும் தாமரை கோபுரத்தின் கட்டுமாணப்பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் பூர்த்திசெய்யப்படுமென செயற்திட்ட ஆலோசனைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். கோபுரத்தின் 90 சதவீதமான பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. எஞ்சிய வேலைகளும் துரிதகதியில் இடம்பெறுவதாக செயற்திட்ட ஆலோசனைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Read Full Article
விளக்கமறியலிலுள்ள போதைப்பொருள் வர்த்தகர்கள், பாதாள உலக குழு உறுப்பினர்கள் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

விளக்கமறியலிலுள்ள போதைப்பொருள் வர்த்தகர்கள், பாதாள உலக குழு உறுப்பினர்கள் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் 0

🕔11:31, 19.ஜூலை 2018

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலக குழு உறுப்பினர்கள் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கென வெளியில் இருந்து எடுத்துவரப்படும் உணவு உள்ளிட்ட ஏனைய பொருட்களை கடும் பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்பட்ட 5 சிறைச்சாலைகளில் தனிப்பட்ட அதிகாரிகளின் கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

Read Full Article
இலங்கை அரசின் எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு : ஐரோப்பிய சங்கம்

இலங்கை அரசின் எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு : ஐரோப்பிய சங்கம் 0

🕔10:29, 17.ஜூலை 2018

இலங்கை அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படுமென ஐரோப்பிய சங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் ரிஷாட் பதூர்தீன் ஐரோப்பிய சங்கத்தின் இலங்கை உயர்ஸ்தானிகர் டுங்லாய் மாஹியை சந்தித்துள்ளார். அதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென முறையான கொள்கையை ஏற்படுத்துவதற்கான யோசனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படுமென ஐரோப்பிய சங்கம் குறிப்பிட்டுள்ளது. 2025ம் ஆண்டை எட்டும்

Read Full Article
மலைநாட்டு புதிய கிராமங்கள் அதிகார சபை சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில்..

மலைநாட்டு புதிய கிராமங்கள் அதிகார சபை சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில்.. 0

🕔16:41, 14.ஜூலை 2018

மலைநாட்டு புதிய கிராமங்கள் அதிகார சபை சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார். மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் அமைச்சரவை அனுமதியுடன் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்காக நகல்பிரதி பாராளுமன்ற சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியல்லவிடம் சமர்ப்பிக்கப்படும். பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில்

Read Full Article
கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் அதிகரிப்பு

கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் அதிகரிப்பு 0

🕔16:18, 14.ஜூலை 2018

கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் பெறுமதிகளுக்கமைய, 2017 ஆம் ஆண்டின் மே மாத உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், 2018 மே மாதத்திற்கான உற்பத்திக் கைத்தொழில் சுட்டெண் 2% அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண்ணானது 2018 மே மற்றும் 2017 மே மாதங்களில் முறையே 105.7

Read Full Article

Default