செப்டம்பர் முதல் அனைத்து மாணவர்களும் சாதாரண முறையில் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியும் 0
செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அனைத்து பாடசாலை மாணவர்களும் சாதாரண முறையில் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஆலோசனைகள் அடங்கிய கடிதம் நேற்று அனுப்பிவைக்கப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரோரா தெரிவித்துள்ளர். அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்கள் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. காலை