பாபடோஸில் வென்று சாதனை படைத்து வெற்றியீட்டிய இலங்கை
இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான 3போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று நிறைவுக்கு வந்தது.தொடர் சம நிலையில் முடிவுற்றுள்ள நிலையில் 3ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கையணியின் வெற்றி எல்லோராலும் வெகுவாக பாராட்டப்படுகின்ற வெற்றியானது.பெரும் நெருக்கடிக்கு மத்தியில் தவித்திருந்து போராடி இந்த வெற்றியை இலங்கை பெற்றுள்ளது.கடந்த 23ஆம் திகதி பிரிஜ்டவுனில் ஆரம்பமான 3ஆவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய