Back to homepage

Tag "Sports"

அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா

அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா 0

🕔14:58, 9.அக் 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மேல் மாகாணம் முன்னிலையிலும், மத்திய மாகாணம் இரண்டாமிடத்தையும், வடமேல் மாகாணம் மூன்றாமிடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது

Read Full Article
விளையாட்டுத்துறைக்கென 3 ஆயிரத்து 850 ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்

விளையாட்டுத்துறைக்கென 3 ஆயிரத்து 850 ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் 0

🕔11:31, 2.அக் 2018

விளையாட்டுத்துறைக்கென 3 ஆயிரத்து 850 ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சுகததாச மைதானத்தில் ஆரம்பமான தேசிய பாடசாலை விளையாட்டு விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்ட போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

Read Full Article
மட்டக்களப்பில் புதிய வெபர் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கு திறப்பு

மட்டக்களப்பில் புதிய வெபர் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கு திறப்பு 0

🕔12:35, 8.செப் 2018

மட்டக்களப்பு வெபர் மைதான விளையாட்டு கட்டடத் தொகுதியில் புதிதாக நீர்மாணிக்கப்பட்ட வெபர் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கு திறப்பு நிகழ்வு மட்டு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் என்.தனஞ்சயன் தலைமையில் இடம்பெற்றது.விளையாட்டு துறையமைச்சினால் 35 மில்லியன் ரூபா செலவில் இந்த உள்ளரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தேசிய மட்டத்திலும் மற்றும் மாகாண மாவட்ட ரீதியிலான பூப்பந்தாட்ட பயிற்சிகள் மற்றும்

Read Full Article
ஐந்தாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி

ஐந்தாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி 0

🕔10:30, 12.ஆக 2018

தென்னாபிரிக்க மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டித் தொடரில் இதுவரை 4 போட்டிகள் இடம்பெற்றுள்ளன. தென்னாபிரிக்க அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றி பெற்றமை குறிப்பிடத்தது.

Read Full Article
மத்திய மாகாண விளையாட்டு விழாவில் நோட்டன் பிறிஜ் மாணவி புதிய சாதனை

மத்திய மாகாண விளையாட்டு விழாவில் நோட்டன் பிறிஜ் மாணவி புதிய சாதனை 0

🕔15:30, 18.ஜூலை 2018

மத்திய மாகாண பாடசாலை விளையாட்டு விழாவில் புதிய சாதனையொன்று படைக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்கு கீழான போட்டிப்பிரிவில் தூரம் பாய்தலில் பெண்களுக்கான போட்டியில் நோட்டன் பிரிஜ் விதுலிபுர வித்தியாலய மாணவி புதிய சாதனை படைத்தார். 3.98 மீற்றர் தூரம் பாய்ந்த சித்தாரா அஞ்சலிகா என்ற மாணவி சாதனை படைத்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 2018ம் ஆண்டுக்கான மத்திய

Read Full Article
சர்வதேச ஒலிம்பிக் தின நிகழ்வு

சர்வதேச ஒலிம்பிக் தின நிகழ்வு 0

🕔15:53, 5.ஜூன் 2018

சுமார் இரண்டாயிரம் பேர் கலந்து கொள்ளும்  சர்வதேச ஒலிம்பிக் தின நிகழ்வு கண்டியில் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளதாக  இலங்கை ஒலிம்பிக் சபையின் தலைவர் ஸ்ரீயானி குலவங்ச தெரிவித்துள்ளார். ஆயிரம் பாடசாலை மாணவர்கள் இதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Read Full Article
தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் ஒன்பது புதிய சாதனைகள்

தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் ஒன்பது புதிய சாதனைகள் 0

🕔13:53, 24.ஏப் 2018

தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் புதிய தேசிய சாதனையொன்றும் கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு சாதனைகள் ஒன்பதும் படைக்கப்பட்டுள்ளன. சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறும் இம்முறை மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் 2600கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் பங்குபற்றுகின்றனர். 18 வயதுக்குட்பட்ட மகளிர் ஈட்டியெறிதல் போட்டியில் என்.தர்ஷிகா தேசிய சாதனையை படைத்துள்ளனர். 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் இரண்டு போட்டி

Read Full Article

Default