Back to homepage

Tag "Sports"

பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் சஹாதத் ஹுசைனுக்கு 5 வருடகால போட்டித்தடை

பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் சஹாதத் ஹுசைனுக்கு 5 வருடகால போட்டித்தடை 0

🕔12:55, 20.நவ் 2019

பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் சஹாதத் ஹுசைனுக்கு 5 வருடகால போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் வைத்து சகவீரரொருவரை ஏசி அச்சுறுத்தியதாக ஹுசைன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் நடுவர் போட்டி மத்தியஸ்தரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து விசாரணை நடத்தப்பட்டது. சஹதத் ஹுசைனுக்கு ஐந்து வருட போட்டித்தடைக்கு மேலதிகமாக தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் தகவல்கள்

Read Full Article
இலங்கை மகளிர் றக்பி அணி சீனா பயணம்

இலங்கை மகளிர் றக்பி அணி சீனா பயணம் 0

🕔19:12, 7.நவ் 2019

இலங்கை மகளிர் றக்பி அணி நேற்று சீனாவுக்கு பயணமாகியுள்ளது. அடுத்த வருடம் ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆசிய மகளிர் றக்பி போட்டித் தொடரின் இலங்கை மகளிர் றக்பி அணி பங்கேற்கவுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான தகுதிகாண் போட்டி இந்தவார இறுதிப்பகுதியில் சீனாவின் குவென்சூ நகரில் இடம்பெறவுள்ளது. A பிரிவின் கீழ் போட்டியில் இலங்கை

Read Full Article
இந்திய அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் பங்களதேஷ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

இந்திய அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் பங்களதேஷ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி 0

🕔11:10, 4.நவ் 2019

இந்திய அணிக்கு எதிராக இடம்பெற்ற முதலாவது 20 – 20 போட்டியில் பங்களதேஷ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டி நேற்றையதினம் டெல்லியில் இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது. 149 எனும் வெற்றியிலக்கை பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களதேஷ் அணி 19.3 ஓவர்கள்

Read Full Article
9வது உலக கிண்ண ரகர் போட்டித் தொடரின் இறுதிபோட்டி இன்று

9வது உலக கிண்ண ரகர் போட்டித் தொடரின் இறுதிபோட்டி இன்று 0

🕔14:37, 2.நவ் 2019

ஒன்பதாவது உலக கிண்ண ரகர் போட்டித் தொடரின் இறுதிபோட்டி இன்று இடம்பெறவுள்ளது. இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் போட்டியில் மோதவுள்ளன. ஜப்பானில் இறுதிப்போட்டி இறுதி பலம் வாய்ந்த அணிகள் கிண்ணத்திற்கான பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன. போட்டி இறுதி வரை விறுவிறுப்பாக அமையுமென விமர்சகர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.

Read Full Article
இலங்கை – அவுஸ்திரேலிய மூன்றாவது T20 போட்டி இன்று

இலங்கை – அவுஸ்திரேலிய மூன்றாவது T20 போட்டி இன்று 0

🕔13:41, 1.நவ் 2019

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டுவெண்டி – 20 தொடரின் மூன்றாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி பிற்பகல் 1.40 க்கு மெல்பேனில் போட்டி ஆரம்பமாகும். அவுஸ்திரேலிய அணி ஏற்கனவே போட்டியில் 2 – 0 என்ற அடிப்படையில் முன்னிலையிலுள்ளது. இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றவுள்ளதாக அவஸ்திரேலிய

Read Full Article
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி 0

🕔16:19, 31.அக் 2019

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் நாள் இன்றாகும். கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடைபெறும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் முதலாம் நாளன்று நான்கு புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன. 16 வயதிற்கு உட்பட்ட 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவல கல்லூரியைச் சேர்ந்த சித்தும் ஜயசுந்தர

Read Full Article
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று 0

🕔11:04, 30.செப் 2019

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று கராச்சியில் இடம்பெறவுள்ளது. இலங்கை அணிக்கு லஹிரு திரிமன்னவும் பாகிஸ்தான் அணிக்கு சர்ப்ராஷ் அஹமட்டும் தலைமைதாங்கவுள்ளனர். இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் 0

🕔12:05, 27.செப் 2019

இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளும் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டுவண்டி – 20 போட்டிகளில் விளையாடவுள்ளன. முதலாவது ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 03.30க்கு கராச்சி தேசிய விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணி தசுன் சானக்க தலைமையில் களமிறங்கவுள்ளது. பாகிஸ்தான் அணி சப்ராஸ் அஹமட் தலைமையில்

Read Full Article
இலங்கை அணி தமது நாட்டில் விளையாட வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்து

இலங்கை அணி தமது நாட்டில் விளையாட வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்து 0

🕔14:48, 14.செப் 2019

இலங்கைக்கு எதிரான தொடரை நடத்துவதற்கு வேறொரு இடம் தெரிவுசெய்யப்படமாட்டாதென பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக இலங்கை அணி பாகிஸ்தானில் விளையாடுவது சாத்தியமற்றதென அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான தமது திட்டத்தை மறு பரிசீலனை செய்யவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்தது. எனினும் தமது நாட்டு நிலைமையை துல்லியமாக அவதானித்துவரும் நிலையில் தொடரை

Read Full Article
ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஸ்மித் முதலிடத்தில்

ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஸ்மித் முதலிடத்தில் 0

🕔13:19, 11.செப் 2019

ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஸ்மித் விராட் கோஹ்லியை விட 34 புள்ளிகள் அதிகம் பெற்று முதல் இடத்தில் நீடிக்கிறார். ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி முதல் இடத்தில் இருந்தார். ஓராண்டு தடைக்குப்பின் ஆஷஸ் தொடரில் களம் இறங்கிய அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஸ்மித் முதல் டெஸ்டின் இரண்டு

Read Full Article

Default