Back to homepage

Tag "Sports"

இலங்கை – சிம்பாப்பே அணிகளுக்கிடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று

இலங்கை – சிம்பாப்பே அணிகளுக்கிடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று 0

🕔13:13, 27.ஜன 2020

இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கிடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. சிம்பாப்பேயின் ஹராரே மைதானத்தில் பிற்பகல் 01.30 மணியளவில் போட்டி இடம்பெறும். இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையணி 10 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் நோக்குடன் இன்றைய தினம் இலங்கையணி களமிறங்கவுள்ளது. எனினும்

Read Full Article
இலங்கை – சிம்பாபே அணிகளுக்கு இடையிலான 1வது டெஸ்ட்  போட்டியின் 5 ம் நாள் ஆட்டம் இன்று

இலங்கை – சிம்பாபே அணிகளுக்கு இடையிலான 1வது டெஸ்ட் போட்டியின் 5 ம் நாள் ஆட்டம் இன்று 0

🕔11:32, 23.ஜன 2020

இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 5 ம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. ஹராரேயில் இடம்பெற்று வரும் போட்டியில் தமது இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் சிம்பாபே அணி நேற்றைய ஆட்டநேர முடிவின்போது விக்கட் இழப்பின்றி 30 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஏற்கனவே தமது முதலாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய சிம்பாபே

Read Full Article
இலங்கை – சிம்பாபே அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டி இன்று

இலங்கை – சிம்பாபே அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டி இன்று 0

🕔13:25, 19.ஜன 2020

இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இன்றைய முதல் போட்டி ஹராரேயில் இலங்கை நேரப்படி பிற்பகல் 01.30க்கு ஆரம்பமாகும். இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்னவும், சிம்பாபே அணிக்கு சீன் வில்லியம்ஸும் தலைமைதாங்கவுள்ளனர். இதேவேளை இரு அணிகளுக்குமிடையில் முதற்தடவையாக கடந்த 1994ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியொன்று இடம்பெற்றது.

Read Full Article
இந்திய – அவுஸ்திரேலிய முதலாவது ஒருநாள் போட்டி இன்று

இந்திய – அவுஸ்திரேலிய முதலாவது ஒருநாள் போட்டி இன்று 0

🕔12:55, 14.ஜன 2020

சுற்றுலா அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணியும், எரோன் பின்ச் தலைமையில் அவுஸ்திரேலிய அணியும் களமிறங்கவுள்ளன. அவுஸ்திரேலியா சார்பில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட மானஸ் லபுச்சேனுக்கு ஒருநாள் போட்டிகளில் இன்று அறிமுகம்

Read Full Article
இலங்கை – இந்திய கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் ஆரம்பம்

இலங்கை – இந்திய கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் ஆரம்பம் 0

🕔11:21, 3.ஜன 2020

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டுவெண்டி – 20 கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது. முதலாவது போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு குவாத்தியில் நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்தூரிலும், மூன்றாவது போட்டி 10ம் திகதி பூனேயிலும் நடைபெறவுள்ளன. தொடரில் பங்கேற்கும் லசித் மாலிங்க தலைமையிலான இலங்கை அணி நேற்றையதினம் இந்தியா

Read Full Article
அவுஸ்திரேலியா 247 ஓட்டங்களால் வெற்றி

அவுஸ்திரேலியா 247 ஓட்டங்களால் வெற்றி 0

🕔18:28, 29.டிசம்பர் 2019

நியுசிலாந்துக்கு எதிரான இராண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 247 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டி கடந்த 26 ம் திகதி மெல்பேர்ணில் ஆரம்பமானது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 467 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு முதல் இனிங்சை ஆரம்பித்த நியுசிலாந்து அணி 148 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 319 ஓட்டங்கள் முன்னிலையிர் இரண்டாவது இனிங்சை

Read Full Article
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று 0

🕔11:10, 23.டிசம்பர் 2019

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. தமது இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி நேற்றைய ஆட்டநேர நிறைவு வரை 7 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை பெற்றது. தொடரில் வெற்றிபெற இலங்கை அணி 3 விக்கெட்டுக்கள் கைவசமுள்ள நிலையில் 264 ஓட்டங்களை பெறவேண்டியுள்ளது.

Read Full Article
பதக்கப்பட்டியலில் இலங்கை முன்னேற்றம்

பதக்கப்பட்டியலில் இலங்கை முன்னேற்றம் 0

🕔15:00, 6.டிசம்பர் 2019

தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை 3ம் நிலைக்கு முன்னேறியுள்ளது. நேபாளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதுவரை இடம்பெற்றுள்ள போட்டி முடிவுகளுக்கமைய 18 தங்கம், 36 வெள்ளி, 56 வெண்கலப்பதக்கங்கள் அடங்கலாக 110 பதக்கங்களை பெற்றுள்ள இலங்கை அணி பட்டியலின் 3ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதலிடத்திலுள்ள இந்திய அணி 63 தங்கம், 45 வெள்ளி, 24 வெண்கலம் அடங்கலாக

Read Full Article
13 வது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை வீரர் குமார் சண்முகேஷ்வரனுக்கு வெள்ளிப்பதக்கம்

13 வது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை வீரர் குமார் சண்முகேஷ்வரனுக்கு வெள்ளிப்பதக்கம் 0

🕔14:25, 4.டிசம்பர் 2019

13 வது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை வீரர் குமார் சண்முகேஷ்வரன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். ஹட்டன் வெலிஓயா பகுதியைச் சேர்ந்த இவர் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்டு குறித்த போட்டியை 30 நிமிடங்கள் 49.20 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப்பதக்கம் வென்றார். குறித்த 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சன்முகேஷ்வரன்

Read Full Article
கனிஸ்ட குத்துச்சண்டை  போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற யாழ். மாணவன்

கனிஸ்ட குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற யாழ். மாணவன் 0

🕔12:52, 28.நவ் 2019

சுவீடனில் போராஸ் நகரில் நடைபெற்ற கிங் ஒவ் த ரிங் (KING OF THE RING 2019) சர்வதேச குத்துச்சண்டை கோதாவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஷானுஜன் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஐரோப்பாவில் வருடந்தோறும் பாடசாலை மாணவர்களுக்காக நடைபெறுகின்ற பெரிய குத்துச்சண்டைப் போட்டித் தொடரான கிங் ஒவ் த

Read Full Article

Default