விளையாட்டு சட்ட மூலங்கள் தற்போதைய யுகத்திற்கு பொருந்தாமையினால் பல்வேறு பிரச்சினைகள் : அமைச்சர் நாமல்
விளையாட்டு சட்ட மூலங்கள் தற்போதைய யுகத்திற்கு பொருந்தாமையினால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தொழில்சார் ரீதியிலான விளையாட்டு கலாச்சாரம் ஒன்றின் ஊடாக விளையாட்டு துறையின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவது குறித்து கொழும்பில் இடம்பெற்ற சொற்பொழிவின் போது அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்தார். விளையாட்டுத்துறையின் அபிவிருத்திக்காக குறுகிய மற்றும் நீண்ட