Back to homepage

Tag "Sport"

பாகிஸ்தான்  கிரிக்கட் சுற்றுப்பயணத்தை உறுதி செய்ததது பங்களதேஷ்

பாகிஸ்தான் கிரிக்கட் சுற்றுப்பயணத்தை உறுதி செய்ததது பங்களதேஷ் 0

🕔14:15, 15.ஜன 2020

பங்களதேஷ் கிரிக்கட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் பங்களதேஷ் அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட், ஒரு ஒருநாள் மற்றும் மூன்று 20 – 20 போட்டிகளை கொண்ட தொடர் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்தொடரை பாகிஸ்தானில் நடத்த வேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கட் சபை திட்டவட்டமாக அறிவித்தது. எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக பங்களதேஷ் கிரிக்கட்

Read Full Article
இங்கிலாந்து அணிக்கெதிரான T20 தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி பெயரிடப்பட்டுள்ளது

இங்கிலாந்து அணிக்கெதிரான T20 தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி பெயரிடப்பட்டுள்ளது 0

🕔15:32, 25.அக் 2019

இங்கிலாந்து அணிக்கெதிரான ருவென்றி – 20 கிரிக்கட் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி பெயரிடப்பட்டுள்ளது. அணித்தலைவராக டிம் சௌத்தி நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன்  காயமடைந்துள்ளதால் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. சகலதுறை ஆட்டக்காரர் ஜிமி நீசம்  மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். காயத்திலிருந்து மீண்டுள்ள லொக்கி பேர்க்யூசன் மற்றும் பிலயர் டிக்னரும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இங்கிலாந்து

Read Full Article
நியூசிலாந்து அணிக்கான பயிற்றுவிப்பாளர் குழாமில் இலங்கை அணியின் முன்னாள் வீரர்

நியூசிலாந்து அணிக்கான பயிற்றுவிப்பாளர் குழாமில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் 0

🕔15:38, 30.ஜூலை 2019

நியூசிலாந்து அணிக்கான பயிற்றுவிப்பாளர் குழாமில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான திலான் சமரவீர இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். இலங்கைக்கு வருகைதரவுள்ள நியூசிலாந்து அணி, இலங்கை அணியுடன் இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டுவெண்டி – 20 போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதற்கமைய முதல் போட்டி எதிர்வரும் 14ம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது. அதற்கமைய திலான் சமரவீர இத்தொடருக்கான

Read Full Article
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கருக்கு உயரிய விருது

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கருக்கு உயரிய விருது 0

🕔14:28, 19.ஜூலை 2019

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கருக்கு உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் Hall of Fame விருது சச்சின் டென்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. நிகழ்வு லண்டனில் நடைபெற்றது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்களை பெற்ற வீரர் மற்றும் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற இரு சாதனைகளை டென்டுல்கர் தம்வசம் வைத்துள்ளார். இந்திய

Read Full Article
உலகக்கிண்ணத்தின் தீர்மானம் மிக்க போட்டியில் இன்று இந்தியாவை எதிர்கொள்கிறது பங்களாதேஷ்

உலகக்கிண்ணத்தின் தீர்மானம் மிக்க போட்டியில் இன்று இந்தியாவை எதிர்கொள்கிறது பங்களாதேஷ் 0

🕔12:48, 2.ஜூலை 2019

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தீர்மானம் மிக்க போட்டியொன்று இன்று பேர்மிங்ஹேமில் நடைபெறவுள்ளது. இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் போட்டியில் மோதவுள்ளன. இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும். தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை அணிக்கெதிரான போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா உள்ளாகும். இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையில் இரண்டிலும் அதிக

Read Full Article
உலக கிண்ணத்துக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்

உலக கிண்ணத்துக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் 0

🕔14:48, 22.மே 2019

ஐசீசீ உலக கிண்ணத்தொடர் எதிர்வரும் 30ம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் உலக கிண்ண போட்டிகளில் விளையாடவுள்ள இறுதி அணி விபரத்தை இங்கிலாந்து அறிவித்துள்ளது. உலக கிண்ண போட்டிகளுக்கான முதற்கட்ட அணி விபரத்தை கடந்த மாதம் 20ம் திகதிக்குள் அறிவிக்கவேண்டுமென ஐசீசீ அறிவித்திருந்தது. எனினும் மே மாதம் 23ம் திகதி வரை தேவையேற்படின் அணியில் மாற்றங்களை

Read Full Article
உலக கிண்ண கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன

உலக கிண்ண கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன 0

🕔10:23, 18.ஏப் 2019

உலக கிண்ண கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு அவரை தலைவராக தெரிவு செய்துள்ளது. திமுத் கருணாரத்ன, இலங்கை ஒருநாள் கிரிக்கட் அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளதை இலங்கை கிரிக்கட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Read Full Article
இலங்கை அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றிபெறும் சாத்தியம்

இலங்கை அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றிபெறும் சாத்தியம் 0

🕔15:32, 23.பிப் 2019

தென்னாபிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது போட்டியிலும் இலங்கை அணிக்கு வெற்றிபெறும் சாத்தியம் அதிகளவில் காணப்படுகின்றன. இன்னும் 8 விக்கெட்டுக்கள் மீதமிருக்க 137 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமாகவுள்ளது. 197 ஓட்டங்களை வெற்றிஇலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின் போது தனது இரண்டாவது

Read Full Article
9 மாகாணங்களுக்கும் செயற்கை ஓடுதளங்களுடன் கூடிய விளையாட்டு அரங்கு

9 மாகாணங்களுக்கும் செயற்கை ஓடுதளங்களுடன் கூடிய விளையாட்டு அரங்கு 0

🕔16:27, 15.பிப் 2019

9 மாகாணங்களுக்கும் செயற்கை ஓடுதளங்களுடன் கூடிய சகல வசதிகளையும் கொண்ட விளையாட்டு மைதானங்களை நிர்மாணிக்க போவதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். அமைச்சர்  இங்கு உரையாற்றுகையில் : “பதக்கங்களை பெற்று கொள்ள கூடிய சிறந்த ஓடுதளங்களை அமைக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் சக விளையாட்டு வீரர்களுக்கும் காப்புறுதி

Read Full Article
ஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி

ஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி 0

🕔15:43, 2.டிசம்பர் 2018

ஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் 15ம் திகதி இடம்பெறவுள்ளது. மகரகம தேசிய இளைஞர் சேவை மன்ற மைதானத்தில் போட்டி நடைபெறும். இலங்கை கரப்பந்து சம்மேளனம் ஏற்பாடு செய்த குறித்த போட்டித்தொடர் திறந்த மற்றும் 22 வயதுக்கு கீழ்ப்பட்ட குழு என்ற ரீதியில் போட்டிகள் இடம்பெற்றன.

Read Full Article

Default