Back to homepage

Tag "SPB"

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் 0

🕔12:20, 24.ஆக 2020

புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அண்மையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர். அத்துடன் பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், சரண் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து கூறியுள்ளதாவது: எனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் நலமுடன் இருக்கிறார்.

Read Full Article

Default