இலங்கை எதிர் தென்னாபிரிக்கா-டெஸ்ட் ஆரம்பம் 0
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமானது.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.தனது முதலாவது இன்னிங்சில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை பெற்றுள்ளது.திமுத் கருணாதிலக ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களை பெற்றுள்ளார்.மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட