மைதானத்தில் வான வேடிக்கை நிகழ்த்திய உதாண-தொடரை இழந்தது இலங்கை 0
இலங்கை எதிர் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 2ஆவது டி-20 போட்டியிலும் தோற்று தொடரை இழந்தது இலங்கை. நேற்று செஞ்சூரியனில் ஆரம்பமான 2 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைதேர்வு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களi இழந்து 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.ஹென்ட்ரிக்ஸ் 65 ஓட்டங்களை பெற்றார்.மாலிங்க உதான