Back to homepage

Tag "Social Media"

சமூக வலைத் தளங்களில் போலியான தகவல்களை பரப்பிய 17 சந்தேக நபர்கள் கைது

சமூக வலைத் தளங்களில் போலியான தகவல்களை பரப்பிய 17 சந்தேக நபர்கள் கைது 0

🕔12:23, 18.ஏப் 2020

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை குழப்பும் நோக்கில், சமூக வலைத் தளங்களில் போலியான தகவல்களை பரப்பிய 17 சந்தேக நபர்கள் இதுவரைக் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில், பண்டாரகம, கண்டி, தெஹிவளை, மஹரகம, நுகேகொடை, காலி, வாதுவ, அங்கொடை, பொல்கஹவெல, பெலிகல, கட்டுகஸ்தோட்டை, வெலிமடை, கடவத்தை, ராகம, நொச்சியாகம மற்றும் மீரிகம,

Read Full Article
இணையத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பிய இருவர் கைது

இணையத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பிய இருவர் கைது 0

🕔17:44, 16.மார்ச் 2020

கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக இணையத்தளங்களில் உண்மைக்கு புறம்பான விடயங்களை முன்னெடுத்த இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் கேட்போர் கூடத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (COVID 19) செய்தியாளர் சந்திப்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

Read Full Article
சமூக வலைத்தள பயன்பாடு குறித்து கூடுதல் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை

சமூக வலைத்தள பயன்பாடு குறித்து கூடுதல் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை 0

🕔13:17, 16.பிப் 2020

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும்போது கூடுதல் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர். சமூக வலைத்தளங்களல் அடையாளம் தெரியாத நபரக்ளுகளுக்கு தமது புகைப்படங்களை பகிர்ந்துகொள்வதை தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு புகைப்படங்களை பகிர்ந்துகொள்ளும்போது குறுந்தகவலினூடாக தொடர்புகளை ஏற்படுத்தும் சிலர் தமக்கு பகிரப்பட்ட புகைப்படங்களை தவறான செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இதனால் பெண்கள் அதிகளவில் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுவதாக

Read Full Article
இணையத்தளம் ஊடாக சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்ட  நபர் கைது

இணையத்தளம் ஊடாக சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் கைது 0

🕔17:58, 10.பிப் 2020

இணையத்தளம் ஊடாக சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 21 வயதான குறித்த நபர் கணணியுடன் தொடர்புடைய தொழிற்துறையில் பணியாற்றுபவர் என பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக இணையத்தளம் ஊடாக கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரபல பாடசாலைகளில் மாணவர்களை ஏமாற்றி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. போலியாக

Read Full Article
சமூக வலைத்தள முறையற்ற பாவனை தொடர்பில் 500 முறைப்பாடுகள்

சமூக வலைத்தள முறையற்ற பாவனை தொடர்பில் 500 முறைப்பாடுகள் 0

🕔11:23, 6.நவ் 2019

சமூக வலைத்தள முறையற்ற பாவனை தொடர்பில் 500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது. இதில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தால் அதுதொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை இக்காலப்பகுதியில் பரிமாற்றப்படுகின்ற தகவல்கள் தொடர்ச்சியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

Read Full Article
சமூக வலைத்தள முறையற்ற பாவனை தொடர்பில் 162 முறைப்பாடுகள்

சமூக வலைத்தள முறையற்ற பாவனை தொடர்பில் 162 முறைப்பாடுகள் 0

🕔10:40, 31.அக் 2019

சமூக வலைத்தள முறையற்ற பாவனை தொடர்பில் 162 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை தகவல் தொழிநுட்பசங்கம் தெரிவித்துள்ளது. இதில் 66 முறைப்பாடுகள் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பிரச்சார செயற்பாடு தொடர்பிலானது என குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Read Full Article
சமூக ஊடகங்களை கண்காணிக்கும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்படும் : பெப்பரல் அமைப்பு

சமூக ஊடகங்களை கண்காணிக்கும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்படும் : பெப்பரல் அமைப்பு 0

🕔10:36, 17.அக் 2019

சமூக ஊடகங்களை கண்காணிக்கும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்படுமென பெப்பரல் அமைப்பு தெரிவித்துள்ளது. பிழையான தகவல்களை வெளியிடுதல், வெறுப்பூட்டும் பதிவுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுமென பெப்பரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார். இதேவேளை ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் கண்காணிப்பாளர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகைதரவுள்ளதாக ரோஹண ஹெட்டியாராய்ச்சி குறிப்பிட்டுள்ளார்.

Read Full Article
இணையதளம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது வரி விதிப்பது தொடர்பான பிரான்ஸின் தீர்மானம் குறித்து விசாரணை

இணையதளம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது வரி விதிப்பது தொடர்பான பிரான்ஸின் தீர்மானம் குறித்து விசாரணை 0

🕔16:52, 11.ஜூலை 2019

இணையதளம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது வரி விதிப்பது தொடர்பான பிரான்ஸின் தீர்மானம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் பிரான்ஸில் பெற்றுக்கொள்ளும் வருமானத்தில் 3 வீதத்தை வரியாக விதிப்பதற்கு பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த வரியின் மூலம் இவ்வாண்டு 400 மில்லியன்

Read Full Article
சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் செலுத்துமாறு பொலிசார் வேண்டுகோள்

சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் செலுத்துமாறு பொலிசார் வேண்டுகோள் 0

🕔11:11, 28.மே 2019

சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் செலுத்துமாறு பொலிசார் மக்களைக் கேட்டுக் கெண்டுள்ளனர். இது தொடர் பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கருத்து வெளியிடும்போது மிகவும் பழைய சம்பவங்களை சமகாலத்தில் நிகழ்ந்தவையாக சித்தரிக்கும் வகையில் அவற்றை சமூக வலைத்தளங்களில் சேர்த்துள்ள பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இனங்களுக்கு இடையில் பகையையும்

Read Full Article
சமூக ஊடகங்கள் தொடர்பில் எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் தொடர்பில் எச்சரிக்கை 0

🕔11:29, 18.மே 2019

சமூக ஊடகங்கள் மீதான தற்காலிகத் தடை நீக்கப்பட்ட போதிலும் சமூக ஊடகங்கள் வாயிலாக கடும் போக்குவாதத்தைத் தூண்டக்கூடிய விடயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என பொலிசார் எச்சரித்துள்ளனர். இவ்வாறான நபர்கள் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான றுவான் குணசேகர தெரிவித்தார்.

Read Full Article

Default