Back to homepage

Tag "Smuggling"

சட்டவிரோதமான முறையில் தங்கத்தை கடத்த முயன்ற மூவர் கைது

சட்டவிரோதமான முறையில் தங்கத்தை கடத்த முயன்ற மூவர் கைது 0

🕔12:08, 20.நவ் 2018

சட்டவிரோதமான முறையில் தங்கத்தை கடத்த முயன்ற மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். 24 கரெட் தங்கத்தை பெண்டன் வடிவில் தயாரித்து எடுத்துவந்த நிலையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து இவர்கள் நகையை எடுத்துவந்துள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 639 கிராம் எடையுடைய 39 இலட்சத்து 31 ஆயிரத்து 850 ரூபா பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

Read Full Article
தங்க பிஸ்கட்டுக்களுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது

தங்க பிஸ்கட்டுக்களுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது 0

🕔12:30, 30.ஜூன் 2018

மூன்று தங்க பிஸ்கட்டுக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரிலிருந்து அவர் குறித்த தங்க பிஸ்கட்டுக்களை எடுத்துவந்துள்ளார். அவற்றின் பெறுமதி 20 இலட்சம் ரூபாவென சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Full Article

Default