Back to homepage

Tag "Smart Phone"

இலங்கையில் ஸ்மாரட் போன் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூகுல் நிறுவனம் தெரிவிப்பு

இலங்கையில் ஸ்மாரட் போன் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூகுல் நிறுவனம் தெரிவிப்பு 0

🕔14:56, 6.ஏப் 2020

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் நாட்டில் ஸ்மாரட் போன்களின் பாவனை அதிகரித்துள்ளதாக கூகுல் நிறுவனத்தின் புள்ளிவிபர தரவுகள் வெளிப்படுத்தியுள்ளனர். இலங்கையில் வீடுகளில் இருந்தே ஸ்மார்ட் போன்களை பயண்படுத்துவோர்களின் எண்ணிக்கை 32 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கொவிட் 19 வைரஸ் பரவலை அடுத்து உலகில் பல்வேறு நாடுகளிலும் சமூக இடைவெளி பேணப்படுகின்றது. அதனை அடுத்து பல்வேறு

Read Full Article
கையடக்கத் தொலைபேசியை அதிகளவில் பயன்படுத்துவோர் உள நோய்க்கு உட்படுவதாக ஆய்வில் தகவல்

கையடக்கத் தொலைபேசியை அதிகளவில் பயன்படுத்துவோர் உள நோய்க்கு உட்படுவதாக ஆய்வில் தகவல் 0

🕔14:48, 13.அக் 2018

ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை அதிகளவில் பயன்படுத்துவோர் உள நோய்க்கு உட்படுவதாக மனநல சுகாதார தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச ரீதியில் அதிகளவான இளைஞர்கள் இந்நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரதானமாக, அதிகளவு போதைப் பொருளுக்கு அடிமையாகுதல் மற்றும் அதிக நேரம் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துதல் உளரீதியான பிரச்சினைகளை தோற்றுவிப்பதாக

Read Full Article
கையடக்கத்தொலைபேசி பயன்பாடு தொடர்பில் எச்சரிக்கை

கையடக்கத்தொலைபேசி பயன்பாடு தொடர்பில் எச்சரிக்கை 0

🕔12:48, 6.அக் 2018

உறங்கும் அறைக்குள் கையடக்கத்தொலைபேசியை பயன்படுத்துவது மற்றும் இரவு நேரத்தில் நீண்ட நேரத்திற்கு அறைக்குள் கையடக்கத் தொலைபேசியை வைத்திருப்பது பாரிய சுகாதார பிரச்சினைக்கு காரணமாக அமையுமென சுகாதார மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. கையடக்கத் தொலைபேசி மற்றும் கணணி உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்களிலிருந்து எழும் மின்காந்த அலைகளினால் சுகாதார பிரச்சினைகள் ஏற்படுமென சுகாதார கல்வி பிரிவின் பணிப்பாளர், தொற்றுநோய்

Read Full Article
பிரான்ஸில் மாணவர்கள் கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதை தடை செய்ய சட்டம்

பிரான்ஸில் மாணவர்கள் கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதை தடை செய்ய சட்டம் 0

🕔11:19, 4.செப் 2018

பிரான்ஸில் பாடசாலை மாணவர்கள் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்துவதை தடை செய்யவதற்கான சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய பாடசாலை நேரங்களில் மாணவர்கள் கையடக்கதொலைபேசியை பயன்படுத்த முடியாது. உரிய கல்வி தவணை ஆரம்பமாவதற்கமைய சட்டத்தை அமுல்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு கல்வி மீதான ஆர்வத்தை தூண்டும் வகையிலும் பல்வேறு சமூக மோசடிகளிலிருந்து பாதுகாப்பு பெறும்

Read Full Article
ஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்தும் பாதசாரிகளுக்கு தனியான மருங்கு

ஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்தும் பாதசாரிகளுக்கு தனியான மருங்கு 0

🕔12:38, 8.ஜூன் 2018

பாதசாரிகளின் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் புதிய மருங்குகளை அமைக்கவுள்ளதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது. ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும் பாதசாரிகளுக்கு தனியான மருங்குகள் அமைக்கப்படுமென சீன அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களை கொண்டதாக விசேட மருங்கு அமைக்கப்படும். புதிய மருங்கின் மூலம் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தும் பாதசாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியுமென

Read Full Article

Default