Back to homepage

Tag "SLFP"

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம் ஏற்படுமென எதிர்ப்பார்ப்பு..

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம் ஏற்படுமென எதிர்ப்பார்ப்பு.. 0

🕔12:47, 24.ஆக 2020

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ம் திகதி இடம்பெறவுள்ளது. கொழும்பில் இடம்பெறவுள்ள குறித்த மாநாட்டின்போது கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமென கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதந்திர கட்சியின் தலைமைத்துவ பதவியிலிருந்து மைதிரிபால சிறிசேன விலகுவாரென எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில்

Read Full Article
ஜனாதிபதியுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானம்

ஜனாதிபதியுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானம் 0

🕔07:19, 20.ஜூன் 2020

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தொடர்ந்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவோடு இணைந்து செயற்படுமென கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சுதந்திர கட்சி ஒருபோதும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எதிர்கட்சியாக செயற்பாடாதெனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியோடு இணைந்து செயற்பட முயற்சிப்போர், ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியிலிருந்து விலகிசெல்ல முடியுமெனவும் கட்சியின் செயலாளர்

Read Full Article
வேட்பு மனு தயாரிப்பில் எவ்வித குழப்பங்களும் இல்லை

வேட்பு மனு தயாரிப்பில் எவ்வித குழப்பங்களும் இல்லை 0

🕔14:16, 18.மார்ச் 2020

வேட்பு மனு தயாரிப்பில் எவ்வித குழப்பங்களும் இல்லையென ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.   (குருநாகல், கம்பஹா, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களை பொருத்தமட்டில் சில பிரச்சினைகள் காணப்பட்டன. இவ்விடயம்

Read Full Article
ஸ்ரீலசுக தனித்து போட்டியிடுமா? தீர்மானம் இன்றைய செயற்குழுவில்…

ஸ்ரீலசுக தனித்து போட்டியிடுமா? தீர்மானம் இன்றைய செயற்குழுவில்… 0

🕔19:17, 16.மார்ச் 2020

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கை சின்னத்தில் நான்கு மாவட்டங்களில் தனித்து போட்டியிட போவதாக கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேக்கர இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சகல மாவட்டங்களிலும் தனித்து போட்டியிட வேண்டுமென்ற அழுத்தம் கட்சியினுள் எழுந்துள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன்

Read Full Article
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை தேர்தலில் தனித்து போட்டியிடாது

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை தேர்தலில் தனித்து போட்டியிடாது 0

🕔15:17, 13.மார்ச் 2020

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை தேர்தலில் தனித்து போட்டியிடாது என முன்னாள் பா.உ திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார். ஸ்ரீலசுக 3 உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒருபோதும் மொட்டு சின்னத்தில் உள்ள கூட்டணிக்கு வெளியே தேர்தலில் போட்டியிடாது. ஒருசில மாவட்டங்களில் யாரேனும் நினைப்பதாயின் தனியாக போட்டியிட வேண்டுமெனில் அவர்களுக்கு தனியே

Read Full Article
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செய்குழு இன்று

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செய்குழு இன்று 0

🕔10:34, 12.மார்ச் 2020

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செய்குழு இன்று கூடவுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் நோக்கமென சுதந்திர கட்சியின் ஊடகப்பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் இடம்பெறும் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பிலும் இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் ஊடகப்பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க

Read Full Article
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடவுள்ளது. 0

🕔10:59, 11.மார்ச் 2020

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடவுள்ளது. கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் செயற்குழு கூடவுள்ளது. தற்கால அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இதன்போது கலந்தாலோசிக்கபடவுள்ளதாக கட்சியின் ஊடகப்பேச்சாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன

Read Full Article
கட்சி ஒழுக்கங்களை மீறி செயற்பட்ட உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை

கட்சி ஒழுக்கங்களை மீறி செயற்பட்ட உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை 0

🕔14:54, 23.பிப் 2020

கட்சி ஒழுக்கங்களை மீறி செயற்பட்ட உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை இவ்வாரத்திற்குள் நிறைவுசெய்யப்படுமென ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் மத்திய செயற்குழுவினூடான இறுதி தீர்மானம் பெறப்படுமென கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்ட மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு

Read Full Article
ஜனாதிபதிக்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக்கொடுக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு

ஜனாதிபதிக்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக்கொடுக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு 0

🕔12:25, 17.ஜன 2020

பொதுத்தேர்தலில் ஜனாதிபதிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படுமென கட்சியின் செயலாளர், ராஜாங்க அமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார். சுதந்திர கட்சி கூட்டணியமைத்தே தேர்தலில் போட்டியிடும். பொதுஜன பெரமுன கட்சி, சுதந்திர கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் பல இணைந்து கூட்டணியமைக்கவுள்ளன. ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ பெற்ற வெற்றியை திசைதிருப்ப

Read Full Article
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று 0

🕔12:17, 16.ஜன 2020

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இரவு இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் கட்சி தலைமையகத்தில் இரவு 7 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகும். தற்போதய அரசியல் நிலமைகள், எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக சுதந்திர கட்சியின் ஊடகப்பேச்சாளர், பாராளுமன்ற

Read Full Article

Default