39வது லீக்கில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இலங்கை 0
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான உலக கிண்ண தொடரின் 39-வது லீக் போட்டி செஸ்டர்-லி-ஸ்ட்ரீட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி இலங்கை அணியின் கருணாரட்ன மற்றும், குஷால் பெரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கருணாரட்ன