Back to homepage

Tag "Singer"

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் 0

🕔12:20, 24.ஆக 2020

புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அண்மையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர். அத்துடன் பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், சரண் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து கூறியுள்ளதாவது: எனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் நலமுடன் இருக்கிறார்.

Read Full Article
பாடகர் எஸ்.பி.பலாசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டுமென விசேட பிரார்த்தனைகள்

பாடகர் எஸ்.பி.பலாசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டுமென விசேட பிரார்த்தனைகள் 0

🕔17:53, 22.ஆக 2020

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பலாசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டுமென வேண்டி விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றன. பிரபல தென்னிந்திய பாடகர் எஸ்.பி.பலாசுப்ரமணியம் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் இசை நட்சத்திரமாக திகழ்கின்றார். பின்னணி பாடகராக, நடிகராக, இசை அமைப்பாளராக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் எஸ்.பி.பி அண்மையில் கொரோனா தொற்றினால்

Read Full Article
புகழ் பூத்த பாடகர் ரொனி லீச் காலமானார்

புகழ் பூத்த பாடகர் ரொனி லீச் காலமானார் 0

🕔10:39, 1.அக் 2018

இன்று மாலை நாடு திரும்பவிருந்த நிலையில் புகழ் பெற்ற சிங்கள பாடகர் ரொனி லீச் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் வைத்து மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.தனது 65 ஆவது வயதில் மரணமான ரொனி லீச் கடந்த சனிக்கிழமை மரியசேல குணதிலகவுடன் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மாரடைப்புக் காரணமாகவே இவர் உயிரிழந்திருப்பதாக பாடகர், பாடகிகள் சங்கத்தின் தலைவர் கீர்த்தி

Read Full Article
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்

பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம் 0

🕔15:17, 8.செப் 2018

வித்தியாசமான குரல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பிரபல சினிமா பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி. பார்வையற்றவரான இவர் மலையாள பட உலகில் அதிகம் பாடல்களை பாடியுள்ளார். விக்ரம் பிரபு நடித்து திரைக்கு வந்த ‘வீர சிவாஜி’ படத்தில் பாடிய ‘சொப்பன சுந்தரி நான்தானே’ பாடல் அவரை தமிழில் பிரபலப்படுத்தியது என்றும் கூறலாம். விஜயலட்சுமிக்கும் சந்தோஷ் என்பவருக்கும் கடந்த வருடம்

Read Full Article
பிரியாணி ஜயசிங்கவின் கொலை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள்

பிரியாணி ஜயசிங்கவின் கொலை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் 0

🕔14:40, 10.ஜூலை 2018

பிரபல பாடகி பிரியாணி ஜயசிங்கவின் கொலை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை அருக்கொட பகுதியிலுள்ள தமது வீட்டில் பிரியாணி ஜயசிங்க கொலை செய்யப்பட்டார். குடும்ப தகராறு காரணமாக அவரது கணவர் இக்கொலையை செய்திருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது. இவர் பல்வேறு பாடல்களை பாடி இலங்கை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தார்.

Read Full Article

Default