Back to homepage

Tag "Singapore"

சிங்கபூரில் போலி பேஸ்புக் கணக்குகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சிங்கபூரில் போலி பேஸ்புக் கணக்குகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை 0

🕔12:59, 18.ஜூன் 2020

போலி பேஸ்புக் கணக்குகளுக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க சிங்கபூர் தீர்மானித்துள்ளது. பிழையான தகவல்களை வெளியிடுவதே இதற்கு காரணமாகும். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 14ம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலை இலக்கு வைத்து போலி பேஸ்புக் கணக்குகள் ஊடாக பல்வேறு போலி தகவல்கள் வெளியிடபடுவதாக சிங்கபூர் அரசாங்கம் தெரிவிக்கின்றது. அதன் காரணமாகவே குறித்த

Read Full Article
சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் போலி தகவல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றம்

சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் போலி தகவல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றம் 0

🕔11:56, 9.மே 2019

சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் போலி தகவல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடும் விவாதங்களின் பின்னர் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. பேச்சு சுதந்திரம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து ஊடக நிறுவனங்களும், பூகோள தொழில்நுட்ப நிறுவனங்களும் முன்வைத்த முறைப்பாட்டையடுத்தே குறித்த சட்டமூல யோசனை கொண்டுவரப்பட்டது. யோசனை மீதான விவாதம் கடந்த இரு தினங்களாக பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

Read Full Article
இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் 0

🕔16:07, 12.டிசம்பர் 2018

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. உடன்படிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நிறைபெறும் வரை உடன்படிக்கை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.டி.கொட்டிக்கார தெரிவித்துள்ளார்.

Read Full Article
சிங்கப்பூரில் நண்பர்களான பரம எதிரிகள்.

சிங்கப்பூரில் நண்பர்களான பரம எதிரிகள். 0

🕔19:25, 12.ஜூன் 2018

சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வடகொரிய மற்றும் அமெரிக்க தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று சிங்கபூரில் உள்ள சன்டோஸா தீவில் இடம்பெற்றது. அத்துடன் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களிலும் இவர்கள் கைச்சாத்திட்டனர். குறிப்பாக அணுவாயுதத்தை ஒழிப்பதற்கு இச்சந்திப்பின் போது வடகொரிய சம்மதித்துள்ளது. சிங்கபூரில் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்

Read Full Article
வடகொரியா மற்றும் அமெரிக்க தலைவர்கள் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தைக்கு தயார்

வடகொரியா மற்றும் அமெரிக்க தலைவர்கள் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தைக்கு தயார் 0

🕔10:31, 11.ஜூன் 2018

ஜி-7 உச்சி மாநட்டை தொடர்ந்து வடகொரியா மற்றும் அமெரிக்க தலைவர்களுக்கிடையில் பேச்சுவாரத்தை இடம்பெறுமென தீர்மானிக்கப்பட்டிருந்தது.இதனடிப்படையில் நாளை சிங்கப்பூரில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.இரு நாட்டு தலைவர்களும் சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளனர்.சிங்கப்பூர் சென்டோசாவில் பேச்சுவார்த்தை நடைபெறும்.இதன்போது இரு நாடுகளினது முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.இந்த பேச்சுவார்த்தைக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Full Article
ட்ரம்ப்-கிம் சந்திப்பு- முடிவினை உலகம் எதிர்பார்த்திருக்கிறது.

ட்ரம்ப்-கிம் சந்திப்பு- முடிவினை உலகம் எதிர்பார்த்திருக்கிறது. 0

🕔17:54, 10.ஜூன் 2018

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இரண்டு நாட்களுக்கு முன்னரே சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப்- வட கொரிய தலைவர் கிம் சந்திப்பு சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபரை வட கொரியா தலைவர் சந்திக்க உள்ளது

Read Full Article

Default