Back to homepage

Tag "Singapore Visit"

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சிங்கப்பூர் பயணம்

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சிங்கப்பூர் பயணம் 0

🕔09:16, 25.பிப் 2019

எதிர்வரும் 26ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 24ஆவது ஆசிய பசுபிக் செயற்பாட்டு போதைப்பொருள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசந்தர உள்ளிட்ட குழுவினர் நேற்று சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளனர். 50க்கும் மேற்பட்ட நாடுகள் குறித்த மாநாட்டில் கலந்து கொள்கின்றன.

Read Full Article
உயர் பொருளாதார வளர்ச்சியை பெற்று கொள்வதே இலக்காகும்-பிரதமர் தெரிவிப்பு

உயர் பொருளாதார வளர்ச்சியை பெற்று கொள்வதே இலக்காகும்-பிரதமர் தெரிவிப்பு 0

🕔21:00, 9.ஜூலை 2018

உலக மதிப்புள்ள பழைய மற்றும் நவீன முறைகளை பின்பற்றுவதன் ஊடாக நிலையான நகர உருவாக்க சவால்களுக்கு முகங்கொடுக்க முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு அனைத்து மக்களையும் ஒன்றிணைக்க வேண்டுமென பிரதமர் தெரிவித்துள்ளார். சிங்கபூரில் இன்று ஆரம்பமான சர்வதேச நகர மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதான உரை நிகழ்த்தும் போதே பிரதமர் இதனை

Read Full Article
சர்வதேச நகர மாநாட்டின் ஆரம்ப அமர்வில் பிரதமர் உரை நிகழ்த்தினார்.

சர்வதேச நகர மாநாட்டின் ஆரம்ப அமர்வில் பிரதமர் உரை நிகழ்த்தினார். 0

🕔13:37, 9.ஜூலை 2018

சிங்கப்பூரில் ஆரம்பமான சர்வதேச நகர மாநாட்டின் ஆரம்ப அமர்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நகர அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளில் உரை நிகழ்த்தினார். புதிய கண்டு பிடிப்புக்கள் மற்றும் ஒத்துழைப்பின் மூலம் எதிர்காலத்திற்கு பொருத்தமான நிரந்தர நகரங்களை ஏற்படுத்தல் எனும் தொனிப்பொருளில் சர்வதேச நகர மாநாடு நடைபெறுகின்றது. சிங்கப்பூரில் இடம்பெறும் இம்மாநாட்டிற்கு இணைவாக

Read Full Article
சிங்கப்பூர் பயணமானார் பிரதமர்.

சிங்கப்பூர் பயணமானார் பிரதமர். 0

🕔14:11, 8.ஜூலை 2018

சிங்கப்பூரில் நடைபெறவுள்ள 6ஆவது உலக நகர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அந்நாட்டுக்கு பயணமாகியுள்ளார்.அங்கு செல்லும் பிரதமர் அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரதிநிகளையும் சந்திக்கவுள்ளார்.நாளை ஆரம்பமாகவுள்ள மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் ரலணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article

Default