Back to homepage

Tag "Shop"

வத்தளை ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள்

வத்தளை ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் 0

🕔10:40, 25.மார்ச் 2019

நேற்றிரவு வத்தளை ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 8 தீயணைப்பு வாகனங்கள் , 30 தீயணைப்பு படை வீரர்கள் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read Full Article
கப்பம் கோரிய நபர் மடக்கி பிடிப்பு (VIDEO)

கப்பம் கோரிய நபர் மடக்கி பிடிப்பு (VIDEO) 0

🕔13:21, 27.பிப் 2019

காலியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கப்பம் கோரிய நபர் ஒருவரை அந்த வர்த்தக நிலையத்தின் ஊழியர்கள் மடக்கி பிடித்தனர். காலி மகா வீதியில் உள்ள கைக்கடிகார விற்பனை நிலையம் ஒன்றுக்கு வருகை தந்த குறித்த சந்தேகநபர் கூரிய கத்தியொன்றை காட்டி ஊழியர்களின் கப்பம் கேட்டுள்ளார். கடை உரிமையாளர் கப்பம் தர மறுத்தமையை தொடர்ந்து அவர்

Read Full Article
சதோச ஊடாக பெரிய வெங்காய கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்

சதோச ஊடாக பெரிய வெங்காய கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம் 0

🕔10:35, 5.அக் 2018

சதோச ஊடாக பெரிய வெங்காய கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. தம்புள்ளை, கலேவல, கிப்பிஸ்ஸ ஆகிய பகுதிகளில் முதற்கட்டமாக கொள்வனவு நடவடிக்கைகள் இடம்பெறுமென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. கொள்வனவு செய்யப்படும் பெரிய வெங்காயம் அங்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். ஒரு கிலோ 80 ரூபா எனும் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து பெரிய வெங்காய கொள்வனவு இடம்பெறவுள்ளது.

Read Full Article

Default