Tag: Shooting

துப்பாக்கிச்சூட்டு சம்பவம்-பிரென்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்

துப்பாக்கிச்சூட்டு சம்பவம்-பிரென்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் நேற்று துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரென்டன் ...

ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம்

ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம்

மோட்டார் வாகனத்தில் பயணித்த இருவர் 37 வயதுடைய நபரொருவர் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் காயமடைந்துள்ளார். இன்று அதிகாலை மாவனெல்லை பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.காயமடைந்தவர் ...

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அங்கொட பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் வருகை தந்ததாக சந்தேகிக்கப்படுகின்ற மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிசாரினால் கண்டெடுக்கப்பட்டது. வெல்லம்பிட்டிய கோஹிலவத்த பகுதியில் ...

துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

தங்கல்ல குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நான்கு பேர் பலியானதுடன் ஐவர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரைக்கமைய தென் ...

மட்டுவில் இரு பொலிஸார் சுட்டுக்கொலை-சந்தேக நபர் ஒருவர் கைது

மட்டுவில் இரு பொலிஸார் சுட்டுக்கொலை-சந்தேக நபர் ஒருவர் கைது

மட்டக்களப்பு-வவுனதீவு பகுதியில் நேற்று இரு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ராசநாயகம் சர்வானந்தம் என்ற 48 வயதுடைய கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த ...

துப்பாக்கிச்சூடு-ஒருவர் பலி

துப்பாக்கிச்சூடு-ஒருவர் பலி

மாத்தறை,ஊறுபொக்க பகுதியில் துப்பாக்கிச்சூடொன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டவர்கள் தொடர்பில் இதுவரை தெரிய வரவில்லை.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் பலி

துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் பலி

பொண்ணொருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பமொன்று ஜா எல-வெலிகம்பிடிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் வாகனத்தில் வந்தவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டிலே காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 40 ...

துப்பாக்கிச்சூடு-எவருக்கும் ஆபத்தில்லை

துப்பாக்கிச்சூடு-எவருக்கும் ஆபத்தில்லை

சொகுசு பஸ் ஒன்றின் மீதும், வியாபார நிலையமொன்றின் மீதும் துப்பாக்கிச்சூடொன்று இடம்பெற்றுள்ளது.மாத்தறை கேகனந்துர கொகாவல சந்தியிலேயே இந்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் வாகனத்தில் வந்த இருவரே ...

ஹபராதுவையில் துப்பாக்கிச்சூடு-ஒருவர் காயம்

ஹபராதுவையில் துப்பாக்கிச்சூடு-ஒருவர் காயம்

ஹபராதுவையில் துப்பாக்கிச்சூடொன்று இடம்பெற்றுள்ளது.இந்த துப்பாக்கிச்சூட்டில் 32 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டிலேயே குறித்த நபர் காயமடைந்துள்ளார். துப்பாக்கி பிரயோகம் ...

கொழும்பில் துப்பாக்கிச்சூடு-காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பில் துப்பாக்கிச்சூடு-காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு-மாளிகாவத்தையில் இன்று காலை துப்பாக்கிச்சூடொன்று இடம்பெற்றுள்ளது.இதில் ஒருவர் காயமடைந்துள்ளார். கொழும்பு ஜூம்ஆ பள்ளிவாயல் சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.காயமடைந்தவர் கொழும்பு தேசிய ...