சவேந்திரவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பூகோல ஒன்றியத்தின் எதிர்ப்பு
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டமை எவ்வித அடிப்படையுமற்ற விடயம் என பூகோல இலங்கை ...