படைப்புழு தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பயிர்ச்செய்கையாளர்களுக்கு நஷ்டயீடு 0
படைப்புழு தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பொலன்னறுவை திம்புலாகல பிரதேச சோளப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு நஷ்டயீடு வழங்கப்பட்டது. இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவினால் இவை வழங்கி வைக்கப்பட்டன. பொலன்னறுவை மாவட்டத்தில் பெருமளவிலான விவசாயிகள் கடந்த பெரும்போகத்தின் போது சோள பயிர்ச்செய்கையில் ஈடுபட்டனர். அப்பயிரச்செய்கைக்கு படைப்புழுவின் தாக்கத்தினால் பெருமளவில் சேதம் ஏற்பட்டது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்காக 13 இலட்சம் ரூபா நஸ்டயீடு வழங்கி