Back to homepage

Tag "Security"

கல்லாறு பாலத்தை அண்மித்த வனப்பகுதியின் பாதுகாப்பிற்கென விசேட வேலைத்திட்டங்கள்

கல்லாறு பாலத்தை அண்மித்த வனப்பகுதியின் பாதுகாப்பிற்கென விசேட வேலைத்திட்டங்கள் 0

🕔11:46, 8.ஜூலை 2019

மன்னார் மணல் அகழ்வு வர்த்தகத்தினால் பாதிக்கப்பட்ட கல்லாறு பாலத்தை அண்மித்த வனப்பகுதியின் பாதுகாப்பிற்கென இராணுவத்தினர் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர். மரக்கன்று நடும் வேலைத்திட்டத்திற்கு இணைவாக குறித்த வனப்பகுதியில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். சுற்று சூழலின் சமநிலையைப் பேணும் வகையிலான மரக்கன்றுகள் இவ்வாறு நடப்பட்டுள்ளன. குறித்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டம் வில்பத்து வனப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது

Read Full Article
பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கு முப்படையினர் உறுதி – கல்வி அமைச்சு

பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கு முப்படையினர் உறுதி – கல்வி அமைச்சு 0

🕔10:01, 7.ஜூன் 2019

பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் தொடர்ந்தும் பெற்றோர்களை அழைப்பது தேவையில்லையென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி முப்படையினர் பொலிசார் சிவில் பாதுகாப்பு குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால் பெற்றோர்களை அழைப்பது தேவைப்படாது என கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலப்பகுதியில் மாணவர்களின் பாதுகாப்புக்காக தமது நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணிப்புச் செய்த பெற்றோர்களுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவிப்பதாக

Read Full Article
கடற்பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிப்பு

கடற்பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிப்பு 0

🕔12:28, 27.மே 2019

கடற்பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. விசேட தேடுதல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் படகொன்று லக்ஷத் தீவுப் பகுதிக்கு சென்றுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதென இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டது. இதனையடுத்து விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்களை இந்திய கடற்படையும் ஆரம்பித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இசுறு

Read Full Article
முப்படையினருக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

முப்படையினருக்கான கொடுப்பனவு அதிகரிப்பு 0

🕔13:12, 23.மே 2019

முப்படையில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவியில் உள்ளவர்களுக்கும் வழங்கப்படும் கொடுப்பனவு உள்ளிட்டவை அதிகரிக்கப்பட்டுள்ளது. முப்படை அதிகாரிகள் மற்றும் ஏனைய தரத்திலானவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் போது அறிவித்திருந்தார். முப்படையை சேர்ந்தவர்களின் சம்பளத்திற்கு மேலதிகமாக அதிகாரிகளுக்கு செலுத்தப்படும் மாதாந்த கொடுப்பனவு

Read Full Article
அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு 0

🕔12:33, 17.மே 2019

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை இன்று சந்தித்து கலந்துரையாடிவுள்ளார். இதன்போது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்க ராஜாங்க செயலாளர் கண்டம் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்கர்கள் ஐவரும் பலியாகினர். இதேவேளை பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவை வழங்குமென அந்நாட்டு

Read Full Article
உயிர்த்த ஞாயிறு தாக்குல் தொடர்பில் கைதான 78 பேரில் 20 பேருக்கு அதனுடன் நேரடி தொடர்

உயிர்த்த ஞாயிறு தாக்குல் தொடர்பில் கைதான 78 பேரில் 20 பேருக்கு அதனுடன் நேரடி தொடர் 0

🕔11:06, 17.மே 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குல் தொடர்பில் கைதான 78 பேரில் 20 பேர் அதனுடன் நேரடி தொடர்புள்ளவர்கள் என குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த 20 பேரிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கைதானவர்கள் வழங்கும் தகவல்களுக்கு அமைய அடுத்தகட்டநடவடிக்கை எடுக்கப்படுமென குற்றப்புலனாய்வு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Read Full Article
வெசாக் உற்சவத்தை முன்னிட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

வெசாக் உற்சவத்தை முன்னிட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு 0

🕔11:03, 17.மே 2019

வெசாக் உற்சவத்தை முன்னிட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தைப்போல இவ்வருடத்திலும் வெசாக் தின நிகழ்வுக்கான பாதுகாப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து சில நாட்களுக்கு தொடருமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர மேலும்

Read Full Article
ட்ரம்ப் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்

ட்ரம்ப் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார் 0

🕔09:38, 16.மே 2019

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். வெளிநாட்டு எதிரிகளிடமிருந்து அமெரிக்க கணனி வலையமைப்பை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். அவசரகால நிலையை பிரகடனப்படுத்தும் நிறைவேற்று தீர்மானத்தில் அமெரிக்க ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளார். வெளிநாட்டு தொலைத்தொடர்புகளை பயன்படுத்தும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை கவனத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Read Full Article
குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகள் தொடர்பில் தகவல் சேகரிப்பு

குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகள் தொடர்பில் தகவல் சேகரிப்பு 0

🕔11:24, 5.மே 2019

தற்கொலை குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகள் தொடர்பில் தகவல் சேகரிக்கப்படுவதாக அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார். குறித்த தகவல்களை சேகரித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. அதன்போது அப்பிள்ளைகளின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

Read Full Article
தொழிற்பயிற்சி மத்திய நிலையங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு

தொழிற்பயிற்சி மத்திய நிலையங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு 0

🕔10:21, 5.மே 2019

நாட்டிலுள்ள தொழிற்பயிற்சி மத்திய நிலையங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கண்டி கைத்தொழில் துறை கல்லூரி மற்றும் ரத்மலானை தொழிற் பயிற்சி தொழநுட்ப கல்லூரி தவிர்ந்த ஏனைய மத்திய நிலையங்களின் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகுமென பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவித்தாரன தெரிவித்தார்.

Read Full Article

Default