Back to homepage

Tag "Schools"

அதிபர்களுக்கான வெற்றிடம் இம்மாத இறுதிக்குள் நிவர்த்தி

அதிபர்களுக்கான வெற்றிடம் இம்மாத இறுதிக்குள் நிவர்த்தி 0

🕔11:21, 1.ஜன 2019

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடம் இம்மாத இறுதிக்குள் நிவர்த்தி செய்யப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 302 தேசிய பாடசாலைகளில் பதில் அதிபர்களே சேவையில் உள்ளனர். குறித்த பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதற்கான நேர்முக பரீட்சைகள் நிறைவடைந்துள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அதற்கமைய நேர்முக பரீட்சையில் தெரிவுசெய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல் எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் அரச

Read Full Article
குறைக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம் நாளை முதல் அமுலில்

குறைக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம் நாளை முதல் அமுலில் 0

🕔09:41, 1.ஜன 2019

குறைக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம் நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளது. இதுகுறித்து அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் எல்.மல்சி டி சில்வா தெரிவித்துள்ளார். அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் நூற்றுக்கு 3 வீதத்தால் கட்டண குறைப்பை மேற்கொள்ள இணக்கம் எட்டப்பட்டது. எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள

Read Full Article
எதிர்வரும் பெப்ரவரியில் சீருடை வவுச்சர்கள்

எதிர்வரும் பெப்ரவரியில் சீருடை வவுச்சர்கள் 0

🕔11:03, 29.டிசம்பர் 2018

அடுத்த வருடத்திற்கான பாடசாலை சீருடைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ம் திகதி வரை பெற்றுக்கொள்ள முடியுமென கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். சீருடை வவுச்சர்கள் தற்போது சகல பாடசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சீருடைகளை பெற்றுக்கொள்ளும்போது எவ்வித பிரச்சினையும் ஏற்படாத வகையில், உரிய சுற்றுநிரூபத்திற்கமைய செயற்படுமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read Full Article
பாடசாலைகளில் சட்டக்கல்வி அறிமுகம் : கல்வி இராஜாங்க அமைச்சர்

பாடசாலைகளில் சட்டக்கல்வி அறிமுகம் : கல்வி இராஜாங்க அமைச்சர் 0

🕔17:12, 28.டிசம்பர் 2018

பாடசாலைகளில் சட்டக்கல்வி அறிமுகப்படுத்தப்படுமென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளை போன்று இலங்கையிலும் பாடசாலைகளில் சட்டக்கல்வியின் முக்கியத்துவம் தொடர்பில் பிரதமரை தெளிவுபடுத்தவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டார்.

Read Full Article
பாடசாலை வளாகங்களில் 15 வீதமானமை டெங்கு நோய் ஏற்படுவதற்கான ஆபத்தில்..

பாடசாலை வளாகங்களில் 15 வீதமானமை டெங்கு நோய் ஏற்படுவதற்கான ஆபத்தில்.. 0

🕔12:39, 28.நவ் 2018

நாட்டிலுள்ள பாடசாலைகளின் வளாகங்களில் 15 வீதமானமை டெங்கு நோய் ஏற்படுவதற்கான ஆபத்துடன் காணப்படுவதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. பாடசாலை விடுமுறை காலம் ஆரம்பமாவதற்கு முன்னர் பாடசாலை வளாகம் சுத்திகரிக்கப்படவேண்டும். பாடசாலை வளாகத்தில் டெங்கு நுளம்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு இல்லையென உறுதிசெய்வதன் மூலம் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும். நாட்டில் பதிவாகும்

Read Full Article
3ம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 30ம் திகதி சகல அரச பாடசாலைகளும் மூடப்படும்

3ம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 30ம் திகதி சகல அரச பாடசாலைகளும் மூடப்படும் 0

🕔13:15, 26.நவ் 2018

சகல அரச பாடசாலைகளும் 3ம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 30ம் திகதி மூடப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 2019ம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்கென ஜனவரி மாதம் 2ம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை அடுத்த மாதம் 3ம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப்பொதுதராதர சாதாரணதர பரீட்சைக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக உதவி பரீட்சைகள்

Read Full Article
வெட்டுப்புள்ளிகள் இம்மாதம் வெளியீடு

வெட்டுப்புள்ளிகள் இம்மாதம் வெளியீடு 0

🕔12:31, 20.நவ் 2018

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பிரபல பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் இம்மாதம் வெளியிடப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் பெற்றோர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. விண்ணப்பங்களை அறிக்கையிடும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு

Read Full Article
மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை 0

🕔17:30, 4.நவ் 2018

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்திற்குட்பட்ட அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு நாளை 5.11.2018 திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்படவுள்ளது. மத்திய மாகாண தமிழ் பாடசாலைகள் அனைத்திற்கும் மத்திய மாகாண ஆளுனரின் அனுமதிக்கிணங்கவே திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திருமதி ஏ.ஆர்.சத்தியேந்திரா தெரிவித்துள்ளார். இத்தினத்திற்கு பதிலாக அடுத்த வாரம் 10.11.2018

Read Full Article
5ம் தர புலமைப்பரிசில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்

5ம் தர புலமைப்பரிசில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம் 0

🕔13:55, 29.செப் 2018

5ம் தர புலமைப்பரிசில் உதவித்தொகையை பெற்றுக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனையொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பது தொடர்பிலும் யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தாமதம் ஏற்பட்டமைக்கான காரணத்தையும் அமைச்சர் விளக்கினார். புலமைப்பரிசில் பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக

Read Full Article
டெங்கு நோயிலிருந்து மாணவர்களை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்

டெங்கு நோயிலிருந்து மாணவர்களை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் 0

🕔10:35, 27.செப் 2018

டெங்கு நோய் தாக்கும் அவதானத்திலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்கப்பதற்கென விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்திற்கு இணைவாக திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. டெங்கு நோய் தொடர்பில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை தெளிவுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். பாடசாலை வளாகங்களை நுளம்புகளற்ற வலயமாக மாற்றுவதற்கென பல்வேறு நடவடிக்கைகள எடுக்கப்பட்டுள்ளன. சுகாதார

Read Full Article

Default