உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு டெப் வழங்கும் நடவடிக்கை 0
தேசிய பாடசாலைகளில் உயர்தரத்தில் கல்வி கற்றும் சகல மாணவர்களுக்கும் டெப் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தேசிய பாடசாலைகளில் உயர்தரத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் வழங்கவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அமைவாக ஒரு இலட்சம்